![தெருப் பெயரில் சாதி அடையாளத்தை நீக்கப் போராடி வென்ற பட்டதாரி பெண்… தெருப் பெயரில் சாதி அடையாளத்தை நீக்கப் போராடி வென்ற பட்டதாரி பெண்…](https://cdn.magzter.com/1353398651/1689567902/articles/tp8Nfebe41689846825486/1689847304052.jpg)
முதல்வரின் தனி செல்லுக்கு அளித்த மனுவால் நடந்த மாற்றம் இதுபெயர்ல என்ன இருக்குனு சாதாரணமாகக் கேட்குறாங்க. அது சரியாக இருந்தால் பிரச்னை இல்ல. ஆனா, அதுவே சாதி அடையாளமானால் என்ன செய்றது? என் தெருப்பெயரைச் சாதிப் பெயராக மாத்தினதாலயே இவ்வளவு பிரச்னையும். சாதி அடையாளத்தை நாங்க ஏன் தூக்கி சுமக்கணும் என்பதே எனக்குள்ள கோபம். அதான், மக்களிடம் கையெழுத்து பெற்று மனு கொடுத்துப் போராடினேன்.
இப்ப எங்க தெரு உருவானப்ப இருந்த பெயரையே பஞ்சாயத்துல தீர்மானமாக இயற்றி அங்கீகரிச்சிருக்காங்க...’’ கோபம் கொப்பளித்தாலும்கூட உற்சாகம்பொங்க சொல்கிறார் அனுசுயா சரவணமுத்து.
தன் தெருப்பெயர், சாதிப் பெயராக மாறிப்போனதை மாற்ற வேண்டி கடந்த ஓராண்டாக போராடி வந்தவர். முதல்வரின் தனி செல்லுக்கு மனு அனுப்பிய பிறகே எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவரின் ஊராட்சி மன்ற அலுவலகம் தீர்மானம் இயற்றி தெருப்பெயரை மாற்றியதுடன், இந்திரா நகர் என்கிற பெயர்ப் பலகையையும் வைத்திருக்கிறது.
இதைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் டுவிட்டரில் பதிவிட, பலரும் அனுசுயாவின் சாதி அடையாள நீக்கப் போராட்டத்தை வியந்து போற்றுகின்றனர்.
‘‘என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆனந்தவாடினு ஒரு கிராமம். 1990கள்ல தமிழக அரசு இங்குள்ள மக்களுக்குத் தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தாங்க. அப்ப நான் பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன்.
என் குடும்பம் உள்பட நிறைய குடும்பங்கள் இங்க குடியேறினோம். இப்ப இங்க நூறு குடும்பங்கள் இருக்கு. அப்போ, சிமென்ட் ரோடு எல்லாம் போட்டபிறகு இதற்கு இந்திரா நகர்னு பெயர் வச்சாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இதன்பெயர் இந்திரா நகர்தான்.
この記事は Kungumam の 21-07-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 21-07-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![பேக் இன் ஆக்ஷன் பேக் இன் ஆக்ஷன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/4os3UQHne1738749860181/1738749938585.jpg)
பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
![நிலத்தடி நீரில் நைட்ரேட்.? நிலத்தடி நீரில் நைட்ரேட்.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/iEcKTK0fU1738748946298/1738749372621.jpg)
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.
![ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்! ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/M1yTarYUd1738747283347/1738747755258.jpg)
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?
![நியூ இயர் டைரி! நியூ இயர் டைரி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/mDcG0T1p81738748435797/1738748940029.jpg)
நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.
![மிஸ் இந்தியா வணங்கான்! மிஸ் இந்தியா வணங்கான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/ESu3vEfjy1738748068294/1738748271155.jpg)
மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.
![இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்! இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/TpJqvjNfu1738747755696/1738747870731.jpg)
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.
![74 வயது மாணவி! 74 வயது மாணவி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/LIGN4J0xP1738741613975/1738741917729.jpg)
74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
![ஆள் பாதி டிசைனர் சகோதரிகள் ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/IwGm6ttJL1738742309076/1738747281606.jpg)
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.
![ரைசிங் ஸ்டார்... ரைசிங் ஸ்டார்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/2rBxl6dpB1738749594270/1738749840438.jpg)
ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.
![கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்! கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/F-lwFwrVe1738741005555/1738741320049.jpg)
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.