நடிகையின் லைஃப் ஸ்டைல்...வெறி நைஸ்
Kungumam|17-11-2023
அனு இம்மானுவேல் - அமெரிக்காவில் பிறந்த அழகி ! அப்பா தயாரிப்பாளர், குழந்தை நட்சத்திரம் என வெயிட் பேக்ரவுண்ட் இவருக்கு உண்டு. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ மலையாளப் படத்தின் மூலம் சினிமா டிராவலை ஆரம்பித்தவர். தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். தமிழ் ரசிகர்களுக்கு ‘துப்பறிவாளன்’ மூலம் அறிமுகம். சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’யில் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடியவருக்கு ‘ஜப்பான்’ படத்தில் கார்த்தியுடன் டூயட் பாடுவதற்கு மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது.
எஸ்.ராஜா
நடிகையின் லைஃப் ஸ்டைல்...வெறி நைஸ்

தமிழ் சினிமாவை மறந்துவிட்டீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. தமிழில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால், எதுவும் எனக்கு பெரிய ஆர்வத்தைக் கொடுக்கவில்லை. நல்ல சினிமாவுக்காகக் காத்திருந்தேன். கவனமாகவும், தேர்ந்தேடுத்தும்தான் படங்களை  கமிட் பண்ணுகிறேன்.  

‘ஜப்பான்’ படத்தை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இது மிகப் பெரிய படம். கார்த்தியின் இருபத்தைந்தாவது படம். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்துக்கான பல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய படங்களைத் தயாரித்து வருகிறார்கள்.ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சாரை இந்திய சினிமாவே வியந்து பார்க்கிறது. இயக்குநர் ராஜுமுருகன் கருத்தாழமிக்க படங்களைச் செய்வதில் சமகால இயக்குநர்களில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார். 

இப்படி தலைசிறந்த எல்லா கலைஞர்களும் ஒரு படத்தில் இருக்கும்போது ஏன் வேண்டாம்னு சொல்லப்போகிறேன்! ‘ஜப்பான்’ டீம் பெஸ்ட் டீம். படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுத்ததோடு மறக்க முடியாத நாட்களாகவும் இருந்தது.

சஞ்சு கேரக்டர் ரசிகர்களை எந்தவிதத்தில் சுவாரஸ்யப்படுத்தும்?

சஞ்சு சினிமா நடிகை. ஜப்பானை வெறித்தனமாகக் காதலிப்பவள். இருவருக்கும் சிக்கலான ரிலேஷன்ஷிப் இருக்கும். ஹீரோவுக்கும் எனக்கும் சமமான வேடம்னு சொல்லமாட்டேன். ஆனால், என்னுடைய கேரக்டர் ஹீரோவுக்கு தோள்கொடுக்குமளவுக்கு முக்கியமான கேரக்டராக இருக்கும். சஞ்சு நடிகை என்பதால் பெரிய ஹோம் ஒர்க் தேவைப்படவில்லை. 

என்னுடைய வேலையை இயக்குநர் மிகவும் சுலபமாக்கிவிட்டார்னு சொல்லலாம். ஏனெனில், என்னுடைய கேரக்டர் பற்றிய குறிப்புகளை படப்பிடிப்புக்கு முன்பாகவே மிகத் தெளிவாக எழுதிக் கொடுத்துவிட்டார்.

லொகேஷனில் நிறைய இன்புட் கொடுத்தார். அவர் சொன்னதை அப்படியே மைண்ட்ல ஏத்திக்கிட்டு பண்ணியதால் சஞ்சு கேரக்டரை சுலபமாகப் பண்ண முடிந்தது.

கார்த்தியுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

この記事は Kungumam の 17-11-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 17-11-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
Kungumam

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?

அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

time-read
1 min  |
28-02-2025
தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
Kungumam

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?

இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

time-read
2 分  |
28-02-2025
கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
Kungumam

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!

பிரகலாதனி அம்மாதான் கயாது!

time-read
2 分  |
28-02-2025
ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
Kungumam

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

time-read
1 min  |
28-02-2025
2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
Kungumam

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்

ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

time-read
1 min  |
28-02-2025
ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
Kungumam

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?

செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

time-read
3 分  |
28-02-2025
இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
Kungumam

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

time-read
1 min  |
28-02-2025
அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
Kungumam

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!

புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்‌ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

time-read
3 分  |
28-02-2025
வைரல் நெக்லஸ்!
Kungumam

வைரல் நெக்லஸ்!

சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

time-read
1 min  |
28-02-2025
6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
Kungumam

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்

இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்

time-read
3 分  |
28-02-2025