‘80ஸ் பில்டப்’ - டைட்டில் நல்லாயிருக்கு…?
ஃபேமிலி, யூத், கிட்ஸ் என அனைத்து தரப்பும் என்ஜாய் பண்ணி பார்க்குமளவுக்கு காதல், காமெடி, சென்டிமென்ட், ஃபேன்டஸி என அனைத்து அம்சங்களும் கலந்த படம் இது.
80களில் ஒரு சாவு வீட்டில் கதை நடக்கிறது.
தாத்தா - பேரன், அண்ணன் - தங்கை என இருதரப்புக்குமிடையே நடக்கும் போட்டிதான் படம். தாத்தா ரஜினி ரசிகர். பேரன் கமல் ரசிகர்.‘சகலகலாவல்லவன்’ படத்தை முதல் நாள், முதல் காட்சியை பார்ப்பதற்கு பேரன் முயற்சி செய்கிறார். தாத்தா, வில்லங்கமான ஒரு முடிவை எடுத்து பேரனை படம் பார்க்காமல் தடுத்துவிடுகிறார்.
இதற்கிடையே தன் வீட்டுக்கு வந்த நாயகியை ஒரே நாளில் காதலில் வீழ்த்துவதாக தங்கையிடம் சவால்விடுகிறார் அண்ணன்.தாத்தாவுக்கும் பேரனுக்குமான போட்டியில் கமல் ஜெயித்தாரா, ரஜினி ஜெயித்தாரா; தங்கைக்கும் அண்ணனுக்குமான சவாலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியுள்ளேன்.
சந்தானம் எப்படி படத்துக்குள் வந்தார்?
சந்தானம் சாருக்காக எழுதிய கதை இது. சந்தானம் சார் காமெடி எனக்கு பிடிக்கும். விஷால் நடித்த ஒரு படத்தில் பூங்காவனம் கேரக்டரில் ‘முதலாளி... முதலாளி...’ என அலப்பறை பண்ணியிருப்பார். எனக்கு எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அந்த காமெடியைப் பார்த்து மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்வேன்.
இயக்குநர் என்பதைத்தாண்டி ரசிகனாக சந்தானம் சார் படங்கள் பிடிக்கும். என்னுடன் பழகியவர்கள், ‘நீங்கள் சந்தானம் மாதிரியே காமெடி பண்ணுகிறீர்கள், ஏன் சந்தானத்தை வைத்து படம் பண்ணக்கூடாது’னு கேட்டதுண்டு.
அப்படி, சந்தானம் சாருக்காக எழுதியதுதான் இது. கதை ரெடியானதும் சந்தானம் சாரிடம் சொன்னேன். ஆரம்பத்தில் படம் பண்ணுவதில் நிறைய போராட்டம் இருந்தது. கடைசியாக, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கையிலும், சந்தானம் சார் மீது வைத்திருந்த நம்பிக்கையிலும் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்சந்தானம் சாரை டீல் பண்ணுவதில் எனக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை.
この記事は Kungumam の 17-11-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 17-11-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.