சென்னை மழை வெள்ளம்... தடுக்க என்ன வழி...வழிகாட்டுகிறது ஹாங்காங்கும் ஜப்பானும்!.
Kungumam|22-12-2023
வரலாறு காணாத பெரு மழையை மீண்டும் சந் தித்திருக்கிறது சென்னை பெருநகரம்.
மு.ராமனாதன்
சென்னை மழை வெள்ளம்... தடுக்க என்ன வழி...வழிகாட்டுகிறது ஹாங்காங்கும் ஜப்பானும்!.

மிக்ஜாம் புயலால் சுமார் 36 மணிநேரத்தில் 40 முதல் 56 செமீ மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளக்காடானது சென்னையும் அதன் புறநகர் பகுதிகளும்.

ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்குப் பருவ மழைக்காலங்க ளின்போது சென்னைப் பெரு நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது இயல்பாகி விட்டது. இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் புயலால் தாக்கப்படும் அனைத்து நக ரங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும் பிறகு மீண் டெழுவதும் தொடர்கதைதான்.

ஆனால்,அந்நாடுகள் எப்படி மழைநீரை வெளியேற்றி பிரச் னைகளிலிருந்து தப்பிக்கின்றன என்பதைத்தான் நாம் பாடமா கப் படிக்க வேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள்.

ஆசியாவைப் பொறுத்தவரை ஜப்பான், ஹாங்காங், சிங்கப் பூர், இந்தோனேஷியா, பிலிப் பைன்ஸ், தைவான், சீனா, வியட் நாம், பங்களாதேஷ், மியான்மர், இந்தியா உள்ளிட்டவை அதிக புயல் மற்றும் மழை வெள்ளத் தால் பாதிக்கப்படும் நாடுகள்.

உலகளவில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா, ஹவாய், கியூபா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா என நீண்ட பட்டியல் உள்ளது.

இதில் ஆசியாவில் வளர்ந்த நாடுகளான ஜப்பானும், ஹாங் காங்கும், சிங்கப்பூரும் மழை வெள்ள நீருக்கென்று தனியே ஒரு சிஸ்டத்தையே வைத்துள்ள னர். குறிப்பாக ஹாங்காங் இந்த மழைவெள்ளநீர் வெளியேற்றுவ தில் பல்வேறு நாடுகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது.

இனி சென்னையும் இதுபோ லான பெருமழை வெள்ளநீரில் இருந்து தப்பிக்க, இந்நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்கின்ற னர் நிபுணர்கள்.

இதுகுறித்து, ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராக இருந்தவரும், இந்தியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உள் கட்டமைப்புத்திட்டங்களில் பணி யாற்றியவருமான எழுத்தாளர் மு.ராமனாதனிடம் பேசினோம்.

"சமீபகாலமாக காலநிலை மாற்றத்தால் குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படு கிறது. ஐ.நாவின் காலநிலை அமைப்பான ஐபிசிசி, 'இந்த மாதிரியான பேரிடர்கள் இனி அதிகம் வரும்'னும், குறிப்பாக குறைந்த இடைவெளியில் அதிக ளவு மழைப்பொழிவு இருக்கும் னும் எச்சரிக்கறாங்க.

கடந்த இரண்டு ஆண்டுக ளாக தமிழக அரசும் மழைநீர் வடிகால் பணிகளை சாலையோ ரங்களில் செய்து வருவதை பார்க் கிறோம். இந்தப் பணி இன்னும் முடிவடையலனு சொல்றாங்க.

この記事は Kungumam の 22-12-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 22-12-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 分  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 分  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 分  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 分  |
20-12-2024