![இத்தாலியைச் சேர்ந்த சிவப்பு பேரிக்காயை விளைவிக்கும் காஷ்மீர் விவசாயி! இத்தாலியைச் சேர்ந்த சிவப்பு பேரிக்காயை விளைவிக்கும் காஷ்மீர் விவசாயி!](https://cdn.magzter.com/1353398651/1706509386/articles/wDJx-7XK21706879393683/1706879927175.jpg)
இந்தியாவின் முக்கியமான சிவப்பு பேரிக்காய் விவசாயி இவர்.
காஷ்மீரில் உள்ள பரோவா எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக ளின் வாழ்க்கையை மாற்றியவரும் இவரே. யாராவது துணிச்சலுடன் ஒரு புது விஷயத்தில் இறங்கும் போது, அது எப்படி சுற்றியிருப்ப வர்களின் வாழ்க்கையிலும் ஒளியைப் பாய்ச்சுகிறது என்பதற்கு ஹாஜி யின் கதையே சாட்சி.
காஷ்மீ ரில் உள்ள பரோவாவில் பிறந்து வளர்ந்தவர் ஹாஜி. எண்பதுகளில் வனத் துறையில் கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தார். காஷ்மீர் முழுவதும் பயணித்துக்கொண்டே இருப்பது அவரது வேலையின் ஒரு பகுதி.
இந்தப் பயணத்தின் போது அவரது தம்பி அப்துல் ரஷீத் ஷேக்கையும், உறவினர் குலாம் நபியையும் தன்னு டன் சேர்த்துக்கொள்வார்.
ஹாஜி, அப்துல், குலாம் ஆகிய மூவரும் சேர்ந்து காஷ்மீரில் உள்ள புதுப்புது இடங்களைத் தேடி பயணிப் பார்கள். அப்படி பயணிக்கும்போது நிஷாத் எனும் ஊருக்குச் சென்றனர்.
அங்கே இருந்த அழகான பச்சை பேரிக்காய் தோட்டம் ஹாஜியை ரொம்பவே வசீகரித்தது. அதற்கு முன்பு அப்படி ஒரு பழத் தோட்டத்தை அவர் பார்த்ததே கிடையாது.
அந்த தோட்டத்துக்குள் இருந் ததே மூன்று பேருக்கும் மகிழ்ச்சி யைக் கொடுத்தது. தோட்டத்தின் உரிமையாளருடைய அனுமதி யுடன் அங்கேயே சில மணி நேரம் செலவிட்டனர். அத்து டன் உரிமையாளரிடம் பச்சை பேரிக்காய் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார் ஹாஜி.
தனது சொந்த ஊரான பரோவாவில் பச்சை பேரிக்காய் தோட்டத்தை உருவாக்க வேண் டும் என்ற ஆசை ஹாஜியைப் பற்றிக்கொண்டது. ஆனால், அவரது ஊரில் இருந்த விவசா யிகள் சோளம் மற்றும் ஆடு, மாடு களுக்கான தீவனப் பயிர்களை மட்டுமே விவசாயம் செய்து வந்தனர்.
この記事は Kungumam の 02-02-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 02-02-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![பேக் இன் ஆக்ஷன் பேக் இன் ஆக்ஷன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/4os3UQHne1738749860181/1738749938585.jpg)
பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
![நிலத்தடி நீரில் நைட்ரேட்.? நிலத்தடி நீரில் நைட்ரேட்.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/iEcKTK0fU1738748946298/1738749372621.jpg)
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.
![ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்! ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/M1yTarYUd1738747283347/1738747755258.jpg)
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?
![நியூ இயர் டைரி! நியூ இயர் டைரி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/mDcG0T1p81738748435797/1738748940029.jpg)
நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.
![மிஸ் இந்தியா வணங்கான்! மிஸ் இந்தியா வணங்கான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/ESu3vEfjy1738748068294/1738748271155.jpg)
மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.
![இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்! இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/TpJqvjNfu1738747755696/1738747870731.jpg)
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.
![74 வயது மாணவி! 74 வயது மாணவி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/LIGN4J0xP1738741613975/1738741917729.jpg)
74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
![ஆள் பாதி டிசைனர் சகோதரிகள் ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/IwGm6ttJL1738742309076/1738747281606.jpg)
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.
![ரைசிங் ஸ்டார்... ரைசிங் ஸ்டார்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/2rBxl6dpB1738749594270/1738749840438.jpg)
ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.
![கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்! கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/F-lwFwrVe1738741005555/1738741320049.jpg)
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.