தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ரைட்டர் எழிச்சூர் அரவிந்தனுடன் ஒரு சந்திப்பு
Kungumam|07-06-2024
சமீபத்தில் சந்தானம் நடித்து ஹிட்டடித்த படம் ‘இங்க நான்தான் கிங்கு’.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ரைட்டர் எழிச்சூர் அரவிந்தனுடன் ஒரு சந்திப்பு

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் எழிச்சூர் அரவிந்தன். மாநில அரசு வழங்கிய ‘சிறந்த கதாசிரியர்’ விருது, மயிலாப்பூர் அகடமி விருது, கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் விருது, பல அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் என எழிச்சூர் அரவிந்தனைச் சுற்றிலும் புத்தகங்களும், விருதுகளும் அடுக்கி வைக்க இடம் இல்லாதளவுக்கு நிறைந்திருந்தன. மனைவி ராஜேஸ்வரி, மகள் தூரிகா என குடும்பமாக நமக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

டிராமா, சின்னத்திரை, சினிமா என பல தளங்களில் பிசியாக இருப்பவர். கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத்துடன் பயணிக்கும் இவருடைய நகைச்சுவைக்கு ஷங்கர், பார்த்திபன், லிங்குசாமி, எழில் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, தங்கள் படங்களின் கதை விவாதத்திலும் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் வசனகர்த்தா இவர்தான்!எழுத்து மீதான ஆர்வம் எப்படி வந்தது? சினிமாவுக்கு வசனம் எழுதுவதுதான் உங்கள் நோக்கமாக இருந்ததா? சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை. எங்க ஏரியாவுல ‘காசினோ’, ‘கெயிட்டி’, ‘மெலடி’, ‘ஆல்பர்ட்’, ‘சாந்தி’, ‘தேவி’ என தியேட்டர்களுக்கு பஞ்சமே இருக்காது.அம்மா சிவாஜி சாரின் பரம ரசிகை.

சிவாஜி சார் படத்தை முதல் நாள் முதல் ஷோ தவறாமல் பார்த்து விடுவார். ‘சாந்தி’ தியேட்டர் மேனேஜர் வேணுகோபால் சாரிடம் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வைக்கச் சொல்லுமளவுக்கு பரிச்சயம்.

அப்பாவுக்கு ஹை கோர்ட்ல வேலை. சகோதரர் கல்லூரி துணை முதல்வர். எப்படிப் பார்த்தாலும் என்னைத் தவிர குடும்பத்தில் உள்ள எல்லோரும் படிச்சவங்க. நான் அதிகமா படிக்கல. சினிமா தியேட்டர்தான் என்னுடைய ஸ்கூல். சினிமா ஹீரோ, டைரக்டர்கள்தான் என்னுடைய டீச்சர்ஸ்.

அப்படி எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, எப்படியாவது நடிகராகிவிட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆர்வமிகுதியில் தனியார் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். ரொம்ப தாமதமாகத்தான் அதெல்லாம் டூபாக்கூர் இன்ஸ்டிடியூட்ன்னு தெரிஞ்சுச்சு. நடிக்க சான்ஸ் தர்றேன்னு பணம் கொடுத்து ஏமாந்த அனுபவமும் இருக்கு.

この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
Kungumam

பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!

ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

time-read
2 分  |
20-12-2024
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
Kungumam

குடிப்பழக்கமும் மோதிர விரலும்!

உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

time-read
1 min  |
13-12-2024
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
Kungumam

விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!

சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time-read
3 分  |
13-12-2024
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
Kungumam

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?

கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

time-read
1 min  |
13-12-2024
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
Kungumam

சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!

கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.

time-read
3 分  |
13-12-2024
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
Kungumam

தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.

time-read
2 分  |
13-12-2024
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
Kungumam

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!

இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :

time-read
1 min  |
13-12-2024
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
Kungumam

தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!

'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'

time-read
2 分  |
13-12-2024
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
Kungumam

விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!

'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

time-read
1 min  |
13-12-2024
8 வயது உலக சாம்பியன்!
Kungumam

8 வயது உலக சாம்பியன்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.

time-read
1 min  |
13-12-2024