குறைந்தபட்சம் புருவத்தை உயர்த்தி வியப்பை பதிவு செய்திருக்க வேண்டும். வணக்கம் சொல்லும் போதாவது லேசாய் உடல் குழைந்திருக்க வேண்டும். எதுவுமே இல்லை.
கண்ணில் தெரிந்த அறிமுகம் உடல் மொழியில் இல்லவே இல்லை.ஆனந்தன் உயரத்துக்கு இந்த மரியாதை போதுமானதாக இல்லை. இதையும் தாண்டி தனியாக ஏதோவொன்று தேவைப்பட்டது. குறிப்பாக ஜோசப்பிடம் இருந்து. சிறகொடிந்து தரையில் விழுந்த பறவையைப் போல் தனக்கே உரித்தான அடையாளத்தை இழந்ததாய் உணர்ந்தான்.
தன்னுடைய உயரத்தை எதிரில் இருப்பவனுக்கு எப்படியாவது காட்டி விட வேண்டும் என்ற ஒருவித முரட்டுக் கோபம் மனசுக்குள்.நன்றாகவே ஞாபகம் இருக்கிறது ஜோசப்பையும், அவன் தாடை வெட்டையும், வலது புருவத்தின் மேல் இருந்த தழும்பையும்.
அவனைப் போலவே அவன் அடையாளங்களும் வளர்ந்திருந்தன, இன்னும் எடுப்பாய் அவனைக் காட்டிக் கொடுக்க.‘சார், சர்வே நம்பர் எல்லாம் சரியா இருக்கு...’ செக்சன் ஆபீசர் இளங்கோ ஒவ்வொன்றாய் சரிபார்த்து தந்து கொண்டிருக்க, மறுபடியும் அவற்றை வாசித்துப் பார்த்து கையெழுத்துப் போட்டுக்கொண்டு இருந்தாலும், மனது திரேஸ்புரத்திற்கு போயிருந்தது.
இருபது வருசத்துக்கு முந்தைய பழைய நினைவு புதிதாய் இப்போது மனசுக்குள் ஊறியது.தூத்துக்குடியில் மீன் ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்த சவுந்திரபாண்டி தாத்தாவிடம் கமிசன் அடிப்படையில் மீன் பிடித்து விற்பனை செய்யும் ஒரு பெரிய கூட்டமே வேலை செய்தது. அதில் ஜோசப்பின் அப்பா, சித்தப்பா, மாமா என்று அத்தனை பேருமே இருந்தார்கள்.சவுந்திரம் தாத்தாவின் மோட்டார் போட்டை எடுத்துக் கொண்டுபோய் மீன் பிடித்துக் கொண்டு வந்து அவரிடமே மீனை விற்க வேண்டும். விலை நிர்ணயம் செய்வது எப்போதும் இதுபோன்ற ஏஜென்டுகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் வைப்பதுதான் விலை. மறுத்து ஒரு வார்த்தை பேச முடியாது. அதுவொரு விதமான அதிகாரம்.
この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.