இப்படி தனித்துவமான கேரக்டர்கள், ஸ்டைலிஷ் லுக் என எப்போதும் கவனம் ஈர்ப்பவர் தன்யா ஹோப்.பெயரிலேயே நம்பிக்கையை வைத்திருக்கும் நம்பிக்கை நட்சத்திரமான இவர், ‘வெப்பன்’ படத்தின் ரிலீஸ் உற்சாகத்தில் ஹாய் சொல்கிறார்.
‘இந்த நம்பர் விளையாட்டுகளில் எனக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. அதேபோல் எண்ணிக்கைக்காக, வரும் அத்தனை கதாபாத்திரங்களிலும் கூட நடிப்பதில்லை.
அதனால்தான் தொடர்ச்சியாக ஒரே வருடத்தில் டஜன் கணக்கில் படங்கள் நடிப்பதில்லை...’’ சிந்தனையிலும் வார்த்தைகளிலும் தெளிவுடன் பேசுகிறார் தன்யா ஹோப்.
15 படங்களுக்கு மேல் நடித்தும் கூட உங்களிடம் அந்த ஸ்டார்டம் பந்தா இல்லை என பலரும் சொல்கிறார்களே?
உண்மையாகவே அப்படிச் சொன்னால் ரொம்ப சந்தோஷம். என்னைப் பொறுத்தவரை ஒரு ஹீரோயின் அல்லது ஒரு ஸ்டார் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்கிற டெம்ப்ளேட் எனக்குத் தெரியாது. அதுதான் உண்மை. சினிமாவிற்கு முன்பு எப்படி இருந்தேனோ அதையேதான் இப்போதும் செய்கிறேன். பந்தா, பில்டப் இதெல்லாம் காண்பிச்சு என்ன கொண்டு போகப் போகிறோம்! அதற்கு பதிலாக நாம் நாமாக இருந்தாலே நல்ல நண்பர்கள் கிடைப்பார்களே!
சீனியர் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்?
この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!
அது ஒரு காலம். இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் வரிசையாகத் தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் சில அடி தூரத்துக்குள் யாரைப் பார்த்துச் சிரிக்கிறாரோ அவர் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம்.
கிழியும் டாலரின் டவுசர்...வருகிறதா புதிய BRICS நாணயம்..?
இதுதான் இன்று சர்வதேச அளவில் மட்டுமல்ல... தேசிய அளவிலும்... மாநில அளவிலும் பேசப்படும் பொருள்.
CIBIL...அரக்கனா... தேவனா..?
சிபில்.. மத்தியதர வர்க்கம் இன்றைய நிலையில் அலறும் ஒரே சொல் இதுதான்.
மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!
பாண்டிச்சேரி என்றாலே சரக்கும், பீச்சும்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவைதான் புதுச்சேரி குறித்து மனதில் தோன்றும் பிம்பம்.
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.