சுரேஷ் கோபியின் உள்ளே வெளியே விளையாட்டு!
Kungumam|28-06-2024
ஆமாம். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக... ஒன்றிய இணையமைச்சராக... அல்லது ஏதோ ஒன்று... மொத்தத்தில் அமைச்சராக இருக்கிறாரா... அல்லது எம்பி பதவியே போதும் என பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாரா..?தெரியவில்லை அல்லவா? அதுதான் சுரேஷ் கோபி.
என்.ஆனந்தி
சுரேஷ் கோபியின் உள்ளே வெளியே விளையாட்டு!

ஆம். சுரேஷ்கோபி என்றாலே குழப்பம்தான். ஆனால், மீடியாக்களின் பசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு நன்கு தீனி போடுவார்.

அமைச்சராக பதவியேற்ற 12 மணிநேரங்களுக்குப் பிறகு, ‘சினிமாவில் நடிக்கப் போகிறேன், அமைச்சராக நாலு சுவர்களுக்குள் முடங்க விரும்பவில்லை, எம்பியாக கேரளாவை முன்னேற்றுவேன்...’ என்று பேட்டி கொடுத்தார்.

பிறகு ஐந்து மணி நேரங்களில் பல்டி அடித்து, ‘அதுபோல வெளியான தகவல் தவறு, நான் அமைச்சராகவே தொடர்கிறேன்...’ என்றார்.

இந்த உள்ளே வெளியே விளையாட்டில் சுரேஷ் கோபி ஸ்பெஷலிஸ்ட்!

இப்போது பாஜகவின் கேரள முகமாக அறியப்படும் சுரேஷ்கோபி, அடிப்படையில் கம்யூனிஸ்ட். மாணவப் பருவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார்.

அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை. ஒரு சுபயோக சுபமுகூர்த்தத்தில் அப்படியே தலைகீழாக காங்கிரஸில் சேர்ந்தார்.

இப்படி பல்வேறு கூத்துகளை இதுவரை அரங்கேற்றியிருக்கிறார். உதாரணமாக ஒரு தேர்தலில் அவர் அடித்த கும்மிக்கு கேரளாவே கதறியது.

யெஸ். ஒரு தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரையும், இன்னொரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்தார். மீடியா விழி பிதுங்கி என்ன ‘அனாலிசிஸ்’ செய்வது என்று தெரியாமல் தலையில் கைவைத்து அமர்ந்தது.

この記事は Kungumam の 28-06-2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 28-06-2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 分  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 分  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 分  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 分  |
30-08-2024