試すGOLD- Free

தன் வினை தன்னை சுடும்!
Saras Salil - Tamil|October 2022
ஆபீசில் இருந்து வீடு  ராஜாராமனின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. வீட்டிற்குள் கால் வைத்தவுடன் உரத்த குரலில் தன் மனைவியை அழைத்தான், "சரிதா... சரிதா... எங்கிருக்கிறாய்?''
- வ.சிவகுமார்
தன் வினை தன்னை சுடும்!

"ஏன் இப்படி கத்துறீங்க?" வேஷ்டி சட்டை அங்கு ஆணியில் மாட்டி இருக்கிறதே..ஆனால் இருங்க..இப்போது டிரெஸ் மாற்ற வேண்டாம்." என சரிதா உள்ளிலிருந்து குரல் கொடுத்தாள்.

"ஏன்?" என்றான் ராஜாராமன்.

சரிதா சிரித்தபடி, "ஏனெனில் உங்களுக்கு இப்போது காபி குடிக்கும் ஆசை இருக்கும். ஒரு காரியம் பண்ணுங்க, பக்கத்து வீட்டு துர்கா சித்தி வீட்டுக்கு போயிட்டு வாங்க.  சித்தாப்பாவுக்கு நேற்று முதல் ஜூரமாக உள்ளது. உடல் நிலை விசாரிக்க போவது போல சென்றால் டீ கூட ஸ்நாக்ஸும் கிடைக்கும்." என்று கூறினாள், மேலும் அவள், "நாளை காலையில் இருவருமே அங்கு சென்று காபி டிபன் வேலையை முடித்துக் கொள்ளலாம்.

இன்று மதியம் முழுவதும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். 2 முறை டீ கூட கொடுத்தார்கள், வரும் போது 6 ஆரஞ்ச் பழங்களை எடுத்து வந்தேன்" என்றாள்.

'ஆரஞ்ச் பழமா?" எனக் கேட்டார் ராஜாராமன்.

சரிதா சிரித்தபடி,"ஆம்.. சித்தாப்பாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க பலர் வந்து போனார்கள். முக்கால்வாசி நபர்கள் ஆரஞ்ச் பழங்களை கொண்டு வந்தனர். நான் சித்தி காதில் ரகசியமாக, சிலவகை ஜுரத்தில் ஆரஞ்ச் பழம் விஷம் போல் எதிர் விளைவு ஏற்படுத்தும் எனக் கூறினேன். உடனடியாக பயந்து கொண்டு சித்தி அவ்வளவு ஆரஞ்ச் பழங்களையும் எனக்கு மற்றும் அக்கம் பக்கத்தினருக்கும் விநியோகம் செய்தார்" என்றாள்.

この記事は Saras Salil - Tamil の October 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Saras Salil - Tamil の October 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

SARAS SALIL - TAMILのその他の記事すべて表示
கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..
Saras Salil - Tamil

கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..

குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய \"எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல் வெளியானது, நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.

time-read
1 min  |
February 2023
கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
Saras Salil - Tamil

கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு..

time-read
1 min  |
February 2023
அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை
Saras Salil - Tamil

அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை

திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்க \"வர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை” என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

time-read
1 min  |
February 2023
நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100
Saras Salil - Tamil

நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100

நடிகர் சிவகுமார், தற்போது மேடைப் பேச்சாளராக புகழ் பெற்று வருகிறார். கம்பராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை அவர் சொல்லி கேட்க வேண்டும். நூல் பிடித்த மாதிரி அத்தனை துல்லியம். அத்தனை நேர்த்தி.

time-read
1 min  |
February 2023
ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'
Saras Salil - Tamil

ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'

ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் 'ஸ்ரீ சபரி ஐயப்பன்'.

time-read
1 min  |
February 2023
“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'
Saras Salil - Tamil

“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'

வெள்ளி மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்

time-read
1 min  |
February 2023
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்
Saras Salil - Tamil

ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்

இசையமைப்பாளராக கலை வாழ்வைத் தொடங்கி அப்புறமாய் நடிகர், இயக்குனர் என்று திரையை வியாபித்தவர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.

time-read
1 min  |
February 2023
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்
Saras Salil - Tamil

மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்

மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு பயன்களை அள்ளித் தருபவை பனை மரங்கள் தான். ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பனைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன.

time-read
1 min  |
February 2023
அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்
Saras Salil - Tamil

அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்

பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி அமைந்துள்ள கதை தான் \"அயலி\".

time-read
1 min  |
February 2023
என நம்பிக்கை!
Saras Salil - Tamil

என நம்பிக்கை!

\"தன் மகனை சிறப்புடன் நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்று லாவண்யா நினைத்தாள். அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?”

time-read
2 分  |
January 2023

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more