போய்க் களம்
Nakkheeran|June 19 - 21, 2024
இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
போய்க் களம்

சித்ரவதை செய்தோருக்கு சட்டத்தின் முன் தண்டனை?

கடந்த ஆறு அத்தியாயமா வீரப்பன் காடு-மலைப் பகுதியில் அன்றாடங்காய்ச்சிகளா வாழ்ந்துக்கிட்டிருந்த அப்பாவி பொண்டு, புள்ளைகள தமிழ்நாடு -கர்நாடகா ரெண்டு மாநில எஸ்.டி.எப்.ல சில ஓநாய்கள், வனச்சரகர்க எல்லாம் சேர்ந்து கும்மியடிச்சத அவங்க... அவங்க வாயாலேயே பேசுனத எழுத்தா பாத்தீங்க. சரி, இத்தன கொடும் நடந்திருக்கு... எல்லாம் நடந்தும் ஒரு பொம்பள ஆட்சியிலதான். அவங்க இத கண்டுக்கிட்டாங்களா... கண்டுக்கிடலியா...? கேள்வி வரும்ல.

ம்க்கும்.. நல்லா கண்டுக்கிட்டாய்ங்க. பச்சைக்கொடி காட்டுனதே அவாளுதான். மலைமக்களுக்கு நேர்ந்த அத்தன கொடுமைகளுக்கும் ஜவாப்தாரி மேடம்... மைசூர் மகாராணி...அல்லி தர்பார் நடத்துன சாட்சாத் ஜெயலலிதாதான்.

அந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல. இத கேட்டா...ஒரு படவாவும் வாய் தொறக்கமாட்டான். ஏன்னா...அவன் வீட்டு பொம்பளைங்களுக்கு இந்த கதி நேரல... நாசமா போவாய்ங்க... கொள்ளையில போவாய்ங்க...அவிய்ங்க பாம்பு கடிச்சுதான் சாவாய்ங்க, இல்ல பெரிய ஆக்ஸிடெண்டல செத்துப்போவாய்ங்க. வயிறெரிஞ்சு சொல்றேன்... எத்தனக் கொடூரம் பண்ணியிருக்காங்க!

இந்தக் கொடுமைகள தட்டிக்கேட்ட, பழங்குடிமக்கள் சங்கம் சார்பா எங்க மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், சதாசிவா கமிஷன் ரிப்போர்ட் என்ன ஆச்சு... என்ன எழவுன்னு அவரே சொல்றாரு கேளுங்க...

சுதந்திர இந்திய வரலாற்றில் ஆளும் அரசுகள் தங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு மாறாக ஆதிக்க சக்திகளுக்கும், சொத்துடமைதாரர்களுக்கும் சாதகமாக எளிய மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறையின் ஒரு பகுதியே அவர்களை சித்ரவதைகள் செய்து குரூர மனத்துடன் ரசிப்பது. சித்ரவதையின் பல வடிவங்கள் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பலவடிவங்களில் நிகழ்த்தியிருக்கிற கொடுமைகளைச் சான்றுகளாக வரலாற்றில் படித்திருக்கிறோம்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அரசும், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும்... ஏன்? முதல் குடிமகனான ஜனாதிபதி, ஆளுநர்கள் அனைவருமே மக்கள் ஊழியர்கள்தான்.

この記事は Nakkheeran の June 19 - 21, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Nakkheeran の June 19 - 21, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

NAKKHEERANのその他の記事すべて表示
நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!
Nakkheeran

நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!

நான் தயாரிப்பாளர் ஆனதே.... எதிர்பாராமல் நடந்ததுதான். என் னைப் படம் தயாரிக்கச் சொல்லி ஊக்கமும், உதவியும் செய்ததே ஏவி.எம்.மெய்யப்பன் அப்பச்சிதான்.

time-read
1 min  |
November 10-12,2024
அந்த இரண்டு பெண்கள்! Exclusive ஆடியோ! சிக்கும் ஐக்கி!
Nakkheeran

அந்த இரண்டு பெண்கள்! Exclusive ஆடியோ! சிக்கும் ஐக்கி!

சாமியாரும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் குறித்து 'துவக்கத்திலிருந்தே 'நக்கீரன்' செய்திகள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
November 10-12,2024
ட்ரம்ப் செகண்ட் இன்னிங்ஸ்!
Nakkheeran

ட்ரம்ப் செகண்ட் இன்னிங்ஸ்!

உலகமே உற்றுக்கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறை யாக அமெரிக்க அதிபராகிறார்.

time-read
1 min  |
November 10-12,2024
விஷவாயு? மயங்கிவிழும் மாணவிகள் -திருவொற்றியூர் பள்ளி அவலம்!
Nakkheeran

விஷவாயு? மயங்கிவிழும் மாணவிகள் -திருவொற்றியூர் பள்ளி அவலம்!

எண்ணூரில் சில மாதங்களுக்கு முன்பாக விஷவாயுக் கசிவு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தாக்கம் மாறுவதற்குள் திருவொற்றியூரில் திடீரென பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 10-12,2024
தமிழ் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!
Nakkheeran

தமிழ் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!

தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய்யுள்கள் என் காதலுக்குரிய வை' என்கிறார் ஈவா வில்டன்.

time-read
1 min  |
November 10-12,2024
இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!
Nakkheeran

இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!

போதைப் பொருள்களை ஒழிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதைப்பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் சிலர், சட்டவிரோத போதைப் பொருட்களை கடத்தியும், விநியோகித் தும் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
November 10-12,2024
கூட்டுறவு சங்க சுருட்டல்கள்! விரக்தியில் விவசாயிகள்!
Nakkheeran

கூட்டுறவு சங்க சுருட்டல்கள்! விரக்தியில் விவசாயிகள்!

விவசாயிகளுக்கும், நலிவடைந்த மக்க ளுக்கும் குறைந்த வட்டியிலும், வட்டி இல்லாம் லும் கடனுதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பேருதவியாக இருப்பதற்காகத் தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங் கப்பட்டன. இப்படி பொது மக்கள், விவசாயிகளென எளிய மக்களுடன் பின்னிப்பிணைந்த கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஊழியர்கள், அதிகாரிகளென அனைவரும் முறைகேட்டில் ஈடுபடு வது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றது. இதனால் சுமார் 500 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.

time-read
1 min  |
November 10-12,2024
விஜய் வருகையால் வேகம் எடுத்த தி.மு.க.!
Nakkheeran

விஜய் வருகையால் வேகம் எடுத்த தி.மு.க.!

அமைச்சர்களுக்கு மார்க் போடும் ஸ்டாலின்!

time-read
1 min  |
November 10-12,2024
குடிபோதை! சினை மாடுகள் மீது மோதல்! ஈஷா நிர்வாகி அட்டூழியம்!
Nakkheeran

குடிபோதை! சினை மாடுகள் மீது மோதல்! ஈஷா நிர்வாகி அட்டூழியம்!

கோவை ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா, மடக்காடு கிராமத் தினருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து, தங்கமணி என்ற பெண் வளர்த்துவந்த சினைப்பசு மாடுகள் மீது மோதியதோடு, போலீஸ் ஆதரவோடு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 10-12,2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

சிலிண்டர் 16.500 மட்டுமே [ஜார்கண்டில் மட்டும்]

time-read
1 min  |
November 10-12,2024