சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில் காலியாக 6 செயல்திறன் உதவியாளர்கள் (ஸ்கில்டு அசிஸ்டன்ட் கிரேடு 2) பணியிடங்களை நிரப்ப, கடந்த 9.12.2022-ல் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்தப் பணியிடத்திற்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்தப் பணியில் சேர கடும் போட்டி நிலவியிருந்த நேர்காணலில் மொத்தம் 55 பேர் கலந்துகொண்டனர். விதிகளை மீறி, சேலம் மாநகராட்சியில் அப்போது செயற்பொறியாளராக இருந்த செல்வராஜின் மகன் கனிஷ்கரன், மேயர் ராமச்சந்திரனின் அலுவலக உதவியாளராக பணியாற்றிவந்த அனந்தசயனத்தின் மகன் ஹரீஷ், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணியாற்றி வரும் குப்புசாமியின் மகன் தமிழரசன், தி.மு.க. பிரமுகர்கள் சண்முகத்தின் மகன் ராமச்சந்திரன், அரியானூர் மோகனின் மகன் ஞானேஸ்வரன், மாஜி பில் கலெக்டர் சக்திவேலின் உறவினர் ஜெகதீஷின் மகன் ஸ்ரீதரன் ஆகிய 6 பேரும் நேர்காணலுக்கு முன்பே செயல்திறன் உதவியாளராகத் தேர்வு செய்யப் பட்டுவிட்டனர்.
ஆளுங்கட்சிப் புள்ளிகளின் அழுத்தம் காரணமாக அப்போது சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸ்., பணி நியமனக் கோப்புகளில் கையெழுத்துப் போட்டி இருப்பது 'நக்கீரன்' கள விசாரணையில் தெரியவந்தது.
この記事は Nakkheeran の September 07 - 10, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の September 07 - 10, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.