![பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்! பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!](https://cdn.magzter.com/1331701311/1729663601/articles/01qyCfA2k1729678213207/1729678724944.jpg)
எடப்பாடிக்கு ஆளுமை இல்லாதபோது வேலுமணியால் சமன் செய்ய முடியவில்லை. சசிகலாவாலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை. இவர்களுக்குள் ஏற்படும் ஆளுமை இடைவெளியை தனது அதிகார பலத்தால் பா.ஜ.க. நிரப்ப முயலுகிறது.இதற்கிடையே ஏகப்பட்ட கோஷ்டி மோதல்கள் அ.தி.மு.க.வில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழாவையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகிவிட்டது. கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று பலர் கூறினாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர் களாகவே இருப்பார்கள்" என்று தன்னுடைய பிடிவாதத்தை ஆனால் பூசல் ஆ அ.தி.மு.க.வில் தற்போது பெரும் உட்கட்சிப் மிக முக்கிய காரணம், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததற்காக கட்சியினுடைய பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகார மாகும். அ.தி.மு.க.விலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள், பா.ஜ.க.வில் தஞ்சம் புகுந்து தங்களுடைய குடும்பத்தையும், தங்களுடைய வருமானத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற யோசனையில் இருக்கும் நிலையில், தளவாய் சுந்தரம் அவருடைய தலைமையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
この記事は Nakkheeran の October 23-25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の October 23-25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்! கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/mOt2FYKZj1739280260420/1739281538881.jpg)
கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.
![ஆன்மிகப் பாதை! ஆன்மிகப் பாதை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/haybG4UCi1739281584821/1739281875917.jpg)
ஆன்மிகப் பாதை!
ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.
![கைது பயத்தில் சீமான்! கைது பயத்தில் சீமான்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/3mU3Rt6Tc1739282087031/1739282603335.jpg)
கைது பயத்தில் சீமான்!
'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"
![கைதி எண் 9658 கைதி எண் 9658](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/zTJKn_t1Y1739282632657/1739282938514.jpg)
கைதி எண் 9658
(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!
![தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி! தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/8frk7eFen1739279701539/1739280255031.jpg)
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.
![வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி! வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/SnhvPZNX81739278124454/1739278467639.jpg)
வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...
![முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் ! முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/gCH10Fbad1739281876545/1739282080819.jpg)
முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
![அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்? அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/BNOi1aWwb1739279334239/1739279681306.jpg)
அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
![5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்! 5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/IsSZ2iByp1739278467729/1739278816169.jpg)
5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.
![மாவலி பதில்கள் மாவலி பதில்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/Zs5I78o-u1739278829109/1739279333355.jpg)
மாவலி பதில்கள்
நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...