தகவல்கள் அதனால், தமிழகத்திற்குப் புதிய கவர்னர் எந்த சூழலிலும் நியமிக்கப்படலாம் என்கிற அரசியல் பரபரப்பு உருவாகியிருக்கிறது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. அரசு 2021-ல் பதவியேற்றதும் அந்த ஆட்சிக்கு கடிவாளம் போட முடிவு செய்தது ஒன்றிய அரசு. இதற்காக ஒன்றிய உள்துறையில் நீண்ட ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நாகலாந்தின் கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவியின் பெயரை முன்மொழிந்தார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல். பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் அதனை பரிசீலித்தனர்.
அதனடிப்படையில் 2021, செப்டம்பர் 18-ந் தேதி தமிழகத்தின் கவர்னராக குடியரசு தலைவ ரால் நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி. அரசிய லமைப்பு சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் கவர் னரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அதேசமயம், பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கூட கவர்னர் மீது அதிருப்தி உருவானால், எப்போது வேண்டுமானாலும் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெறமுடியும் என்கிறது அரசியலமைப் புச் சட்டம். அதாவது, குடியரசுத் தலைவர் விரும்புகிற காலம்வரையில்தான் பதவியில் கவர்னர் நீடிக்கமுடியும்.
அந்த வகையில், 5 ஆண்டு காலம் முடிந்த பிறகு அவரது பதவிக்காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று சட்டம் சொல்ல வில்லை. ஆக, ஒன்றிய அரசு விரும்பும் வரையில் கவர்னர் பதவியில் இருக்கலாம். மேலும், ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டால், முந்தைய மாநிலத்தில் பணி புரிந்த காலத்தை கணக்கிடும் கணக்கெல்லாம் சட்டத்தில் சொல்லப்படவில்லை. இப்படிப் பட்ட சட்டவிதிகளின் பின்னணியில்தான் ஒரு மாநிலத்தின் கவர்னர் நியமிக்கப்படுகிறார். அந்த வகையில், 2021 செப்டம்பரில் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
この記事は Nakkheeran の October 23-25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の October 23-25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மாவலி பதில்கள்
கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தமாகிறது; சாலையில் விழும் நீர் அசுத்தமாகிறது... அதுபோல்தான் நாம் சேரும் இடம் பொறுத்தே நமது தரமும்!
மணல் குவாரி முட்டல்-மோதல்!
தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால் கட்டுமானப் பணிகளும், அதனை நம்பியிருக்கும் லாரி தொழில்களும் முடங்கிக் கிடப்பதால், 'மணல் குவாரிகளை தி.மு.க. அரசு விரைந்து துவக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!
தயங்கி நிற்பவர்கள் தங்களுக்கு தகுதியான இடத்தை ஒருபோதும் அடைய முடியாது; தயங்காமல் இன்றே தொடங்கு... நல்லதே நடக்கும்!
அதானிக்கு கைதுவாரண்ட் பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்!
அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.
“எங்க மகனை மிரட்டி வச்சிருக்காங்க! மீட்க முடியல!”
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் தமிழ் செல்வி தம்பதியினரின் வீடு, குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருக்கிறது.
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.\"
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.