மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவு களில் மாணவ-மாணவிகள் படித்துவருகிறார் கள். கிராமிய சுகாதார மற்றும் துப்புரவுத் துறையில் பயிலும் முதுநிலை பட்டயப் படிப்பிற்கான துப்புரவு ஆய்வாளர் பயிற்சி (PGDSI) வகுப்பில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அதில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மனித உடலில் தொற்றுநோய் பரவுவதையும், அதை தடுப்பதைப் பற்றியும்தான் சுகாதார அலு வலரான டாக்டர் ரெங்கநாதன் பாடமெடுக்க வேண்டும். ஆனால் அந்த விதிமுறைகளை மறந்து சில அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் வகுப்பெடுத்துவருகிறார். அதோடு மாணவர்களுக்குள் ஒரு வாட்ஸப் குரூப்பை ஆரம்பித்த டாக்டர் ரெங்கநாதன், அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாகப் பதிவுசெய்து பாடமாக நடத்திவருகிறார்.
பட்டியலின சமூகத்தினர் மேல்படிப்பிற்கு வரக்கூடாது எனப் பேசிக்கொண்டு பாலி யல்ரீதியாக மாணவிகளை டார்ச்சர்செய்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மனம்நொந்துபோன மாணவர்கள், துறைத்தலை வரான ஜான்சிராணியிடம் புகார் மனு கொடுத்து டாக்டர் ரெங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்தியிருந்தனர். நிர்வாகமோ, ரெங்க நாதன் மீது எந்த வொரு நடவடிக் கையும் எடுக்காமல் தொடர்ந்து மெத்தனப் போக்க கடைபிடித்து வருவ தால் மாணவர்கள் போராட் டத்தில் குதிக்கத் தயாராகிவருகிறார்கள்.
“அலுவலகப் பணியாளர்கள் சிலரோ, இந்த பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த எஸ்.எம்.இராமசாமிதான் டாக்டர் ரெங்கநாதனை 2012-ல் சுகாதார அலுவல ராக நியமித்து, துப்புரவு ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்க வைத்தார். ஆனால் 2013-லேயே சில மாணவிகளுக்கு டாக்டர் ரெங்கநாதன் பாலியல் டார்ச்சர் செய்ய, மாணவர்கள் துறைத் தலைவர் ஜானியிடம் புகார் கொடுத்ததன் பேரில் உண்மை கண்டறியும் குழு அமைக் கப்பட்டு,பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணைசெய்து 3.7.2013-ல் அறிக்கை தாக்கல் செய்தது. விசாரணைக்குழுவும் நிர்வாகமும் 23.7.2013-ல், ஆசிரியராக பாடம் நடத்த தகுதியற்றவர் எனக் கண்டனம் தெரிவித்து, அப்போதைய பதிவாளர் நாராயணசாமி மூலம் டாக்டர் ரெங்கநாதனுக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.
この記事は Nakkheeran の December 04-06, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の December 04-06, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சீமான் மாறிவிட்டார்
நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
கொலையா, தற்கொலையா?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ்
துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!