CATEGORIES

எஸ்டிபிஐ கட்சி தலைவரை கைது செய்ததை கண்டித்து காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி சாகிப்பை அமலாக்க துறை கைது செய்ததை கண்டித்து, காரைக்கால் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மரக்கன்று நடும் விழா
கடலூர் மாநகரம் தேவனாம்பட்டினத்திலுள்ள ஸ்ரீ பவழக்காடு அய்யனார் கோயிலுள்ள கோயில் காட்டில் ஆரோவில் தாவரவியல் பூங்கா செயல்படுத்தி வரும் பசுமைமாறா உலர் வெப்ப மண்டலக் காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவு மற்றும் ஒப்படைப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் நந்தகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரற்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்) துரை.சந்திரசேகரன் (திருவையாறு), ம. சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் பரபரப்பு

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு ஆட்சியர் வழங்கினார்
கன்னியாகுமரி மாணவியர்களுக்கு பணி மாவட்ட ஆட்சியர் நியமன ஆணையினை அலுவலக கூட்டரங்கில் வழங்கி தெரிவிக்கையில், மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு புத்தொழில் நிர்வாகம், தமிழ்நாடு மற்றும் புத்தாக்க இயக்கம், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் நான் முதல்வன் மற்றும் மாவட்ட மாவட்ட திறன் மேம்பாட்டு திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு நடத்திய மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் அளவிலான சிறப்பு வேலை கன்னியாகுமரி மாவட்ட வாய்ப்பு முகாம் ஆட்சித்தலைவர் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவரை கைது செய்ததை கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் அகில தேசிய தலைவர் விரிபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தினமும் மாலையில் மாலை எக்ஸ்பிரஸ் படியுங்கள்
கங்கைகொண்டான் நிகழ்ச்சியில் மாவட்ட டாடா பவர், போஷ் நிறுவனம். ஃப்ளோ குளோபல், ஆழ்த்தி சொலுஷன்ஸ், ர்ஷெல் பிசினஸ் சொலுஷன்ஸ், பிடிம் டெக்னாலஜிஸ், ஃகிலோவின் டெக்னாலஜிஸ் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
விகடன் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10ம் தேதி) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.

அங்காளபரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா
திருவெண்ணெய் நல்லூர் அருகே துலங்கம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் தேர் திருவிழாவை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் அருகே துலங்கம்பட்டு கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சட்டவிரோதமாக மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் நுழைவதை இந்தியா தடுக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதிப்பொறியியல் துறை, சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும்பாதுகாப்பிற்கான அதன் நிலையான முயற்சி மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.
“தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு...அதில் கைவைப்பது ஆபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராஜ்யசபா சீட்-அ.தி.மு.க. கைவிரிப்பு தே.மு.தி.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
1999ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைவரும் பாராட்டும்படி அமைந்தது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் இமாச்சலப் பிரதேசம் சோலன் மாநகராட்சி குழுவினர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துணைநிலை ஆளுநர் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம்
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
புதுச்சேரி காவல்துறையில் 69 பேருக்கு பதவி உயர்வு
புதுச்சேரியில் 10, 15, 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கு, தலைமை காவலர், உதவி சப்இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

“மக்களுடன் முதல்வர்” முகாமில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய இராஜேஸ்குமார் எம்பி
தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் \"மக்களுடன் முதல்வர்” முகாம் 3ம் கட்டமாக நடத்த உத்தரவிடப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 21.2.2025 முதல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், தொடர்புடைய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இக்கலந்துரையாடலில் ஒரு நபர் கலைஞரின் முன்னிலையில் சுமார் 30 முகாம்கள் கனவு இல்லம் திட்டம் குறித்து எடுத்துரைத்து,நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை அதன் மூலம் தான் பயன்பெற்றது குறித்தும், மனுக்கள் பெறப்பட்டு அரசு நலத்திட்ட சொந்த வீடு கட்ட வேண்டுமென்ற தனது நீண்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன் கைது
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டத்தில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோயில் பாப்பாக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கடலி ஊராட்சி குழந்தைகள் மையத்தில் வட்டார கல்வி குழு தலைவர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் கடலி கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் மேல்மலையனூர் வட்டார கல்வி குழு தலைவரும் ஒன்றிய குழு உறுப்பினருமான எல்.பி.நெடுஞ்செழியன், ஆய்வு மேற்கொண்டார்.

சிற்றாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்
தென்காசி மாவட்டம் சிற்றாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட நீர் ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ், கடையம் ராமநதி மற்றும் கடனா நதி உபவடிநிலப்பகுதிகளில் அமைந்துள்ள நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலியில் முதல்வரின் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதல்வரின் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்முனைவோர் கருத்தரங்கு கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் களஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வளர்ச்சிப்பணிகள் மிக சிறப்பாக திட்டமிடப்பட்டு செய்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் நடந்த மோதலால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026 சட்டசபை தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.அவர் 3வது நாளில் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிை கயாக கொண்டாடி வருகிறார்கள்.

பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி சிவகாமி (30). இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
வேளாண் நிதிநிலை அறிக்கை: பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
2025-2026 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து tnagribudget2025@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் ரத்ததான முகாம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும் சூழல்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய எடுப்பதற்காக, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது முடிவு தளத்தில் உள்ள கூட்ட ர்.எஸ். அரங்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பில் ஆர் பாரதி,வின்செண்ட் எம்.பி. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மீன் அங்காடி திறப்பு
கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்