CATEGORIES
பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி
மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்
விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு
பேராசிரியர் டி.ஜி. சீத்தாராம்
பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பிளஸ் 1 தேர்வு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 80.08 % தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதியவா்களில் 80.08 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 1 தேர்வில் 91.17% தேர்ச்சி
கோவை மாவட்டம் முதலிடம்
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு
மத்திய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு மேலும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளிப்பு
சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ
சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்
தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்கள் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான வைபவ் அனில் காலே (46) என்பவா் உயிரிழந்தாா்.
வடகிழக்கு போர் முனையில் ரஷியா முன்னேற்றம்
தங்களது வடகிழக்கு பிராந்தியமான காா்கிவின் போா் முனைகளில் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா: கனமழை, நிலச்சரிவில் 43 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா்.
தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டர்
இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா்.
ஆந்திரத்தில் வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ
வரிசையில் நிற்காமல் சென்றதை கேள்வி கேட்டதால் ஆத்திரம்
குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது
கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
ராகுல் காந்தி வாக்குறுதி
ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகள் செயல்படுத்த ஒப்பந்தம்
ஈரானுடன் இந்தியா கையொப்பம்|
பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்
பிரதமர் மோடி விமர்சனம்
அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்!
\"மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்துள்ள கூட்டணி, அடுத்து வரும் ஊரக உள்ளாட்சி மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்; எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை' என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
ஆதார் மூலம் ஜிஎஸ்டி பதிவு தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் விருப்பம்
ஆதாா் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
வினாத்தாள் கசிவு விடை பெற வேண்டும்
சமீபத்தில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுதியதாக பிகாா் மாநிலத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்
இதய வால்வு சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அதி நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு தனியார் கல்லூரியில் இலவச இடம்
மாநகராட்சி பள்ளியில் படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கல்லூரி படிப்பை இலவசமாக படிக்க எத்திராஜ் மகளிா் கல்லூரி சீட் வழங்கியுள்ளது.
இன்று இரவு செங்கல்பட்டுக்கு புறநகர் ரயில்கள் இயங்காது
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019 ஏப். 9-ஆம் தேதிக்கு முன்பு நிா்வாகத்தால் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா் நியமனங்களை தகுதி இருந்தால் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென, அதற்கான நெறிமுறைகளை வழங்கி பள்ளிக் கல்வித் துறை செயலாளா் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறார். அத்தொகுதியில் அவர் தொடர்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளார்.
மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்
100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து 9 பேர் உயிரிழப்பு