CATEGORIES
மக்களவைத் தேர்தல் பற்றி பொது விவாதம்: முன்னாள் நீதிபதிகளின் அமைப்பை ஏற்ற காங்கிரஸ்
மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவா தத்துக்கான ஓய்வு பெற்ற நீதி பதிகளின் அழைப்பை காங் கிரஸ் ஏற்பதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
பாஜக இல்லாத பாரதம்
நாட்டில் பாஜக இருக்கக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை
‘இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, அரசுத் திட்டங்களில் அவா்களும் சமமாக பலனடைகின்றனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்க உணர எந்தக் காரணமும் இல்லை’ என்றாா் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்.
முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
பழனியில் முருக பக்தா்கள் மாநாடு நடத்துவது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புகார்களைப் புறக்கணித்த தேர்தல் ஆணையம்
தான் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களுக்கு எழுதிய கடிதத்துக்கு தோ்தல் ஆணையம் பதிலளித்தது வியப்பளிப்பதாகவும், அதேவேளையில் தனது பல புகாா்களை அந்த ஆணையம் புறக்கணித்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: 1,000 போலீஸார் பாதுகாப்பு
குடியாத்தம் கோபாலபுரம் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,000- போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தெரிவித்தாா்.
போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தலைமைச் செயலர் ஆலோசனை
போதைப் பொருள்களை கட்டுப்படுத்து வது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
பட்டம் பெறுவதோடு கற்றல் முடிந்துவிடுவதில்லை-மாநில தகவல் ஆணையர் செல்வராஜ்
பட்டம் பெறுவதோடு கற்றல் என்பது முடிந்துவிடுவதில்ல்லை என்றும் நல்ல புத்தகங்களை தேடித் தேடி படிப்பதன் மூலம் அவை சமூகம் குறித்த அறிவை வழங்கும் எனவும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ் தெரிவித்தாா்.
இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்
‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.
10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 79.11சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 89.14 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 280 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?
சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி
ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா
இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க பிரதமர் : நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் பிரசாரத்தின் போது கேட்டுக்கொண்டார்.
ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடா் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை சுரங்கப் பணிகளுக்குப் புதிய அனுமதி வழங்கக் கூடாது என்று தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை
‘பேச்சு சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்காக வழங்கப்படவில்லை’ என்று கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு செயல்படுவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கருத்து தெரிவித்தாா்.
கார்கிவை கைப்பற்ற ரஷியா முயற்சி
உக்ரைனின் வடகிழக்கே அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தைக் கைப்பற்றும் ரஷியாவின் முயற்சியை தங்கள் படையினர் முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை
அட்சய திருதியையொட்டி, தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில் வெள்ளிக்கிழமை (மே 10) ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விற்பனையான தங்கத்தில் 80 சதவீதம் ஆபரண நகைகள், 20 சதவீதம் நாணயங்களாகும்.
பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே சம்பவம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் |,062 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்துவருகிற பங்குச் சந்தை வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்துள்ளது.
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு சரிவு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18,917 கோடியாகச் சரிந்துள்ளது.
நடால், கசாட்கினா வெற்றி
இத்தாலியில் நடைபெறும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் தங்கள் சுற்றில் வியாழக்கிழமை வெற்றி பெற்றனா்.
பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு
பஞ்சாபை வெளியேற்றியது
வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா வியாழக்கிழமை சந்தித்தாா்.
திறந்தவெளி சிறைகள் அமைப்பதே சிறைச்சாலைகள் நிரம்புவதை தடுக்கும் வழி
உச்சநீதிமன்றம்