CATEGORIES
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: சென்னையில் சிறப்பு நிகழ்வுகள்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு வாழ்த்தரங்கம், இசையரங்கம், கவியரங்க நிகழ்வுகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
பண்ணையில் தீ: 5,000 கோழிகள் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம், அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5000 கோழிகள் எரிந்து நாசமானது.
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை வென்றது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்
மாலத்தீவில் மருத்தவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி
பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி
கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் \"அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்
ஆர்ஜேடி தலைவர் லாலு
கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
முக்கிய தலைவர்கள் வாக்களிப்பு
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க இந்தியா கூட்டணி சதி
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்
ஜனநாயக அமைப்பு என்றவுடன் தமிழர்கள் அனைவருக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்த செய்தி நினைவுக்கு வரும். உத்தரமேரூர் கல்வெட்டில் குடவோலை முறையில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தலில் நிற்பவருக்குத் தேவையான தகுதிகள், எவையெல்லாம் தகுதியின்மை என்பன போன்ற தகவல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி பெற்றவரின் அதிகார வரம்பு, பொறுப்பு, முறைகேடு நடந்துவிட்டால் அதன் விளைவும் தண்டனையும் என விரியும் குறிப்புக்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!
தலசீமியா நோயால் ஆண்டுக்கு 15,000 குழந்தைகள் பாதிக்கப்படுவதாக குருதிசாா் நோய் நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு
மாநகராட்சி உத்தரவு
3 ஆண்டுகள் ஆட்சி: முதல்வர் பெருமிதம்
மூன்றாண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் மூலமாக தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
93 தொகுதிகளில் 64% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் கட்சியினர் மோதல்
தில்லி கலால் ஊழல் வழக்கு: அரவிந்த் கேஜரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்
அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்! பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா்.
ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்
6 தமிழர்களை கடலோரக் காவல் படை கைது செய்து விசாரணை
'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்
‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்
உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
தலைமைத் தேர்தல் அதிகாரி