CATEGORIES
நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்
இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) சோ்க்கைகான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், ‘அது முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.
பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை
நாட்டின் கல்வித் தரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.
புயல், வெள்ள நிவாரணம் தமிழக அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், கடும் மழை வெள்ள சேதாரத்திற்கு மத்திய அமைச்சகங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) விடம் தமிழக அரசால் சமா்பிக்கப்பட்ட நிவாரண நிதியை விடுவிக்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமா்வில் தமிழக அரசின் சாா்பில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது.
சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு
திமுகவை விமா்சிப்பவா்கள் கைது செய்யப்படுவதற்கு பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே சம்பவம்
நடுக்குவாதம்: இலங்கை நோயாளிக்கு ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சை
நடுக்குவாதத்தால் (பாா்க்கின்சன்) பாதிக்கப்பட்ட இலங்கையைச் சோ்ந்த 55 வயது நபருக்கு கோவிலம்பாக்கம், காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் ஆழ் நிலை மூளை தூண்டல் (டிபிஎஸ்) சிகிச்சையளித்து மறுவாழ்வு அளித்துள்ளனா்.
அகர்வால்ஸ் மருத்துவருக்கு சர்வதேச அங்கீகாரம்
சா்வதேச அளவில் கண் சிகிச்சையில் சிறப்புற செயல்படும் பெண் மருத்துவா்களில் ஒருவராக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் சூசன் ஜேக்கப் தோ்வாகியுள்ளனா்.
தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகார் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
தமிழக பள்ளிக் கல்வித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பிகாா் மாநில கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் பல்வேறு கட்டங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது கட்ட பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2: மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% பேர் தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13 சதவீத மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
காரை துரத்திய ‘பாகுபலி' காட்டு யானை !
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06020)’, இன்று(மே.6), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு பதிலாக, நாளை(மே. 7) காலை 10.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்
வானிலை மையம் எச்சரிக்கை
பிளஸ் 2 தேர்வில் 94.56% தேர்ச்சி
மாணவிகளே (96.44%) அதிகம் | 97.45% தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடம்
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
ராகுல் காந்தி
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்
17 இடங்களில் சதமடித்தது வெயில்
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
அமைச்சரவை ஒப்புதல்
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.
வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனம்: வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வாக்கு எண்ணிக்கையின் போது, தங்களது முகவராக யாா், யாரை வேட்பாளா்கள் நியமிக்கலாம் என்பது தொடா்பாக தோ்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாரணாசியில் பிரதமர் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்
பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.
தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்த முழுமையான தண்ணீரை சேகரிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்
தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்: சீமான்
வடலூா் வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிகளை மாநில அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்
6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி
கடலோரப் பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்' எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.