CATEGORIES
திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள்
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான ராஜேஷ் லக்கானி, பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோர்.
குழந்தைகள் நலனைக் கொண்டாடுவோம்
வளர்ந்துவரும் நாடுகளில் புத்தாயிரத்தின் தொடக்கம் அதாவது 2000-ஆம் ஆண்டு வரை சாதாரணமான வயிற்றுப் போக்கால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான குழந்தைகள் இறந்துகொண்டிருந்தன.
முதல்வரின் விமர்சனத்தை ஏற்க முடியாது
முதல்வர் ஸ்டாலின் என்னை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்
எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் (66) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) காலமானார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது
சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
டெல்லி கணேஷ் மறைவு: கலைவர்கள் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் கைது
இலங்கை கடற்படை அத்துமீறல்
கே.கே.நகர் புனர்வாழ்வு மருத்துவமனை இடம் குறைப்பு: சீமான் கண்டனம்
சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையில் இடக்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மெத்தம்பெட்டமைன் பறிமுதல் வழக்கு: நடிகை வாக்குமூலம்
மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சென்னையில் கைதான நடிகை எஸ்தர் (எ) மீனா போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர்: 10 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
புதிதாக பெயர் சேர்க்க படிவங்களை அளிக்கலாம்
விமானப் படைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் உள்ள இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
எழுத்தறிவுத் திட்ட தேர்வு: 5 லட்சம் பேர் பங்கேற்பு
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் - காவல் துறை கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், பூந்தமல்லியில் பொதுமக்கள் - காவல் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
பூண்டி ஏரிக்கரையில் 8 கி.மீ. தொலைவு நடைபாதை அமைப்பு
'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தில் பொதுமக்கள் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில், பூண்டி ஏரியில் 8 கி.மீ. தூரம் நடைபாதை சுகாதார வாசங்களுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 9 விமானங்களின் சேவை திடீர் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தாமிரவருணியில் கழிவுநீர் கலப்பா?
தாமிரவருணி நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
ஆவடியில் ரூ.15 லட்சத்தில் மீன் அங்காடி சீரமைப்பு பணி
அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (நவ. 9) இரவு காலமானார்.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்
தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
குழந்தைகள் கல்விச் செலவை அரசு ஏற்கும்
பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் உயர் கல்வி வரையிலான கல்விச் செலவை முழுமையாக தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் தீப் சிங் கில் என்ற அர்ஷ் தல்லா அந்த நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்; பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
6 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டம்
ஆந்திரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட கடல் விமானத்தின் சோதனை ஓட்டம்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.143.84 கோடியாக அதிகரித்துள்ளது.
காஸா போர்: மத்தியஸ்த முயற்சிகளைக் கைவிட கத்தார் முடிவு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் சரிவு
கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
டிரம்ப்புக்காக ஆயத்தமாகும் ஐரோப்பா!
உலகின் மிக சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்பவர்கள் எடுக்கும் முடிவுகள், சர்வதேச அளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.