CATEGORIES
14 பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்றப்பேரவை உறுப்பினர்கள் நியமனம்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஆதவ் அர்ஜுனா நடவடிக்கைகளால் விசிகவின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க அவரது அண்மை கால நடவடிக்கை தான் காரணம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் பரபரப்பு அறிக்கை கடவுளே.. அஜித்தே... கோஷம் எனக்கு கவலை அளிக்கிறது
கடவுளே, அஜித்தே என்ற கோஷம் எனக்கு கவலை அளிக்கிறது!’ என்று நடிகர் அஜித் குமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது
தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு 7600 உயர்ந்தது
தங்கம் விலையில் நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது.
கடந்த 2022-23 நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 14.16 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளர் ஜெய்சங்கர் பேட்டி
அரைத்த பொய்களையே அரைக்கும் பழனிசாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும்?
அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் தாக்கு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.
மாநிலங்களவையை பாரபட்சமாக நடத்துவதாக குற்றச்சாட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
பாரபட்சமாக மாநிலங்களவையை நடத்துவதால் அவையின் தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதா? அதானி என்னை சந்திக்கவில்லை
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் பார்லி. கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என பாஜ, பாமகவுக்கும் சவால்
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பிறந்தநாள் விழா கோலாகலம்
விஐடி பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதனின் 87வது பிறந்தநாள் விழா வேலூரில் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் 200 சாலை பணிகள் நிறைவு
தாம்பரம் மாநகராட்சியில், பல்வேறு திட்ட நிதிகளின் கீழ், பேருந்து, சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிவேக பயணிகள் ரயில்களை தொடர்ந்து வந்தே பாரத் சரக்கு ரயில் சேவை
அதிவேக பயணத்திற்காக தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றார்போல விரைவில் வந்தே பாரத் சரக்கு ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்தியன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் மோடி, அதானி வேடமிட்டு எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
அதானி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடக்கி உள்ளது.
சக்திகாந்ததாஸ் இன்று ஓய்வு ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா
ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.
சச்சின் சாதனைகளை நோக்கி...சிறுத்தையாய் முன்னேறும் 'ரன் மெஷின்' ஜோ ரூட்
நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 2வது டெஸ்டில் அபாரமாக ஆடி 323 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மகளிர் டி20 தொடர் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்
வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்றுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, 3வது டி20 போட்டியிலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
வங்கதேசத்துடனான முதல் ஒரு நாள் போட்டியில் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 785 லட்சம் நிதியுதவி
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தலைமை செயலகத்தில் 12.12.2024 முதல் 19.12.2024 வரை சென்னையில் நடைபெறும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.85 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
திரிஷா படத்திலிருந்து ரஹ்மான் திடீர் விலகல்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 45’ (தற்காலிக தலைப்பு).
அமெரிக்க தொழில் அதிபருடன் காங்கிரசை தொடர்புபடுத்தி பேச்சு மக்களவையை முடக்கிய எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் பா.ஜ அமளி
அமெரிக்க தொழில் அதிபருடன் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளும், மாநிலங்களவையில் பா.ஜ அமளியால் இரு அவைகளும் முடங்கின.
சோனியா காந்திக்கு 78வது பிறந்தநாள் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதானியை காப்பாற்ற இந்தியா-அமெரிக்கா உறவை பணயம் வைக்கும் மோடி அரசு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ், ஓசிசிஆர்பி அமைப்பு ஆகியவற்றுடன் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து இந்தியாவின் நன்மதிப்பை கெடுப்பதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது.
இன்ஸ்டாகிராம் மோகத்தால் சீரழிவு 13 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார்.
வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய மியான்மர் படகு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தில் மூங்கிலால் கட்டப்பட்ட படகு ஒன்று நேற்று காலை 8 மணியளவில் கரை ஒதுங்கி இருந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2025 டிசம்பருக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
தமிழ்நாட்டின் முதல்வராக நான் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை வர விடமாட்டேன்
நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. இதையும் தாண்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்கமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.
சென்னையில் 27ம் தேதி புத்தகக்காட்சி தொடக்கம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில், 90 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. துணை ஆட்சியர் 16, காவல் துணைக் கண்காணிப்பாளர் 23, வணிகவரி உதவி ஆணையர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகியவற்றுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது.
வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.