CATEGORIES
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 6ம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை மறைமுகமாக எதிர்த்துப் பேசிய வார்த்தைகள், அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
திமுக பிரமுகர் கொலை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உ ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்
அரசின் தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்
நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய பிறகும் வௌியே வரமுடியாத கைதிகள் சிறைகளில் இருந்து விரைந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரிசி ஏற்றுமதி
சென்னை துறைமுகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் வழியாக இந்தோனேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
திலீப்புக்கு விஐபி தரிசனம் 4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த சில தினங்களுக்கு முன் சபரிமலையில் தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
எல்லைகளை பாதுகாக்க டிரோன் எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்: அமித் ஷா
பஞ்சாப்பிலுள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லை வழியே பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்களை கடத்துவதும், இதை எல்லை பாதுகாப்பு படை தடுத்து, சுட்டு வீழ்த்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
டெல்லி நோக்கி பேரணி விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்தது.
சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்
உள்நாட்டு கலவரம் நடந்து வரும் சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
அமெரிக்கா மீது பாஜ குற்றச்சாட்டு இந்தியாவுக்கு அவமானம்
இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இந்திய மகளிர் ஜோடி சாம்பியன்
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சிறப்பாக ஆடி சீன ஜோடியை நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய பாதிரியார் கார்டினலாக் நியமனம்
புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக இந்திய பாதிரியார் ஜேக்கப் நியமிக்கப்பட்டது இந்தியாவுக்கு பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரசாயனம் கலந்த நீரை கொடுத்து 12 பேரை கொலை செய்த மந்திரவாதி
குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் வாத்வான் என்ற பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் மந்திரவாதி நவல்சிங் சாவ்தா(42).
சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள் 24 நாளில் 18 லட்சம் பேர் தரிசனம்
சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் நேற்று வரை கடந்த 24 நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.
ஆஸ்திரேலியா வெல்டன் இந்தியா கனவில் மண்!
ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்டின் 3வது நாளில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன் எடுத்தது.
திக்குத் தெரியாமல் தவிக்கும் தேனிக்காரரின் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா W
‘‘கட்டுக்கோப்பா இருந்த மெடல் மாவட்ட இலைக்கட்சியில இப்ப தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர் ஆனதைப் போல நிலைமை மாறியுள்ளதா சொல்றாங்களே.. உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
களத்தில் நிற்கிறோம் வலைதளத்தில் அல்ல..அன்பில் மகேஷ் பேட்டி
திருச்சி அடுத்த திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களை சந்தித்தார்.
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று காய் கற்கொலை
குடும்ப பிரச்னையால் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் இரவு ரோந்து செல்லாமல் தியேட்டரில் ஹாயாக படம் பார்த்த ‘ஏசி’
நெல்லையில் இரவு ரோந்து செல்லாமல் தியேட்டரில் ஹாயாக படம் பார்த்த உதவி கமிஷனரை மாநகர போலீஸ் கமிஷனர் ஓபன் மைக்கில் ‘டோஸ்’ விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும்
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கருடைய புத்தகத்தை வெளியிடவும் தொகுப்பதற்கும் இந்தியாவில் உங்களுக்கு ஆளே கிடைக்கவில்லையா?.
மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு வழக்கம் போல் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதும் தமிழகம்தான்
அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் என்று அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்து உள்ளார்.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், ஆறு ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
புதிய அணியில் சேர விசிகவிற்கு அவசியமில்லை திமுக தொடர் வெற்றி பெற்று வருவதால் கூட்டணியை சீர்குலைக்க அதிமுக, பாஜ சதி
திமுக தொடர் வெற்றி பெற்று வருவதால் கூட்டணியை சீர்குலைக்க திமுக, பாஜ சதி செய்கிறது.
தைவான் பெண்ணுடன் கோவை வாலிபர் டும்...டும்...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி சுப்பிரமணியம்-விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகன் வைஸ்னவ்ராஜ். இவர் சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானம் லண்டன் லார்ட்ஸ் போல் கோவையில் பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதிலும், வீரர்களுக்கு உதவித்தொகை தந்து ஊக்குவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.
இரட்டை இலையை வைத்து இன்னும் ஏமாற்ற முடியாது
திருப்பூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி பெண்ணிற்காக ஓடு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
ஒரே நேரத்தில் படகுகள் திரும்பி வந்ததால் காசிமேட்டில் மீன்கள் விலை சரிந்தது
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற படகுகள் கடந்த சில நாட்களாக புயல், மழை காரணமாக ஆந்திரா உட்பட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் தஞ்சம் அடைந்திருந்தன.
வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டம்
வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் 3 நாள் நடந்த வேட்டை சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 78 பேர் அதிரடி கைது
தமிழகம் முழுவதும் 3 நாட்கள் நடந்த அதிரடி வேட்டையில் மாவட்ட வாரியாக 135 வழக்குகளில் தொடர்புடைய 78 குற்றவாளிகளை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.