CATEGORIES
வடகிழக்கு பருவமழையால் காய்கறி விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் என்ன?
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் தகவல்
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள்
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை சாகுபடியில் அதிக லாபம் ஈட்ட விதைப்பண்ணை அமைக்க வேண்டும்
எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை சான்று விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம், வேளாண்மைத்துறையின் உற்பத்தி மானியத்தினை பெற்று, அதிகமான லாபம் ஈட்ட முடியும்.
நத்தம் பகுதியில் நிலக்கடலை மகசூல் அதிகம் விலை குறைவால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை, மணக் காட்டூர், பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி கோசு குறிச்சி, குட்டுப்பட்டி, நத்தம் அரவங்குறிச்சி, செங்குறிச்சி, சிறுகுடி, லிங்கவாடி, மலையூர், சாத்தாம்பாடி, கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் மானவாரி நிலங்களும், இறவை சாகுபடி நிலங்களும், சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளன.
திருச்சி மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயம் வருகை
திருச்சி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சின்ன வெங்காயத்திற்கு நிகரான விலையில் பெரிய வெங்காயமும் கிலோ ரூ.80 முதல் ரூ.100, ரூ.120 என தரம் வாரியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சுற்றுப்பகுதிகளில் அதிகளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது.
ஜல் ஜீவன் இயக்கப் பணிகள் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுடன் ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆய்வு செய்தார்.
தக்காளி விலை கடும் சரிவால் விவசாயிகள் வேதனை
தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதில் தக்காளியும் சாகுபடி செய்யப்படுகிறது.
சரக்கு ரயில் போக்குவரத்து தடையால் பஞ்சாபில் ரூ.1200 கோடி இழப்பு
பஞ்சாப்பில் தொடரும் போராட்டங்கள் சரக்கு ரயில் போக்குவரத்து தடையால் ரூ.1200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் சாகுபடி விவசாயிகள் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்த அறிவுரை
நெல் சாகுபடியில் வறட்சியை தாங்கும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
முட்டை விலை வாரத்தில் 3 நாட்கள் நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 23ந் தேதி முதல், தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. மற்ற மண்டங்களில் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவது போல, நாமக்கல்லிலும் தினசரி முட்டை விலை அறிவிக்கப்படும் என என். இ.சி.சி. நாமக்கல் மண்டல சேர்மன் செல்வராஜ் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம்
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை செப்டம்பர் 30ந் தேதியுடன் முடிவடைந்தது. பருவமழை காலத்தில் 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 34 செ.மீ. ஆகும். அதைவிட 8 செ.மீ . அதிகம் பெய்துள்ளது.
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 28ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சென்னையில் மழை கொட்டியது. ஆனால் அதன் பின்னர் மழையை காணவில்லை. கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
வெங்காய விலை டிசம்பர் மாதத்திற்கு பின் சரிவடையும்
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
சின்ன வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் அடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரேசனில் செறிவூட்டப்பட்ட அரிசி 15 மாநிலங்களில் விநியோகம்
ரூ.174.6 கோடி செலவில் 15 மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசன் கடை மூலம் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சேலம், நாமக்கல்லில் நிரம்பிய 23 ஏரிகள்
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
210 லட்சம் டன் நெல் கொள்முதல்
கடந்த நவ.1ம் தேதி வரை சுமார் 210 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் அதிக நெல் கொள்முதல் நடைபெறுகிறது
தமிழகம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சியில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
கரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பிறகு, காய்கறிகளின் விலை பரவலாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெங்காயம் கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்ட சம்பா சாகுபடி இலக்கை எட்டும் என வேளாண்துறை தகவல்
காவிரியில் தொடர் நீர்வரத்து, தொடர் மழை போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி இலக்கை எட்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
நவீன மயமான காசிமேடு மீன் மார்க்கெட்
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், பெரிய படகுகள் மூலம் மீன்கள் கொண்டு வரப்பட்டு, மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நீரின்றி கருகும் சம்பா நெற்பயிர்கள்
திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அருகே போதிய நீரின்றி சம்பா நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்ததால் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
பாசனத்துக்கு நவம்பர் 6 முதல், ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்து உள்ளார்.
உக்கடத்தில் மீன் வரத்து அதிகரிப்பு
கோவை மாவட்டம், உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் மார்க்கெட்டுகளுக்கு தமிழகம், கேரள பகுதிகளில் இருந்து மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
2 கோடி மெட்ரிக் டன் இலக்கை தாண்டியது நெல் கொள்முதல்
2020-21 காரீப் பருவத்தில் நெல் கொள்முதல், 2 கோடி மெட்ரிக் டன் இலக்கை தாண்டியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
சேலம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குக்கிராமங் களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.