CATEGORIES
இளநீர் கொள்முதல் விலை உயர வாய்ப்பு
பொள்ளாச்சியில் உள்ள பல தோட்டங்களில், வெளியூர் வியா பாரிகள் ரூ.22க்கு இளநீர் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பூருக்கு துருக்கி வெங்காயம் வந்தது
திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சின்ன, பெரிய வெங்காயம் சில்லரை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
தேயிலைத் தூள் விற்பனை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ.584 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை ஆகியுள்ளது.
சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது.
நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்க மானியம் பெறலாம்
மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தகவல்
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
திருவள்ளூர் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே நாளில் 3.2 டன் பல்லாரி விற்பனை மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் பல்லாரி வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சம்பா நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் கட்டுப்படுத்திடலாம்
வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
15,000 டன் வெங்காயம் இறக்குமதி ஒப்பந்தங்கள் கோரியது நாஃபெட்
நவ.20க்குள் 15,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு நாஃபெட் ஒப்பந்தங்களைக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஞ்சி விலை கடும் சரிவு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஞ்சி சாகுபடி செய்யப்படும் நிலையில், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற மாவட்டங் களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விதைப்பு செய்யப்பட்டு 245 முதல் 260 நாட்களில் இஞ்சி அறுவடை செய்யப்படும்.
புதுக்கோட்டை வட்டாரத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடிப் பயிற்சி
புதுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்குத் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்து பயிற்சி திருமலைராயசமுத்திரம் கிராமத்தில் இராம.சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
பூச்சி தாக்குதல், விலை சரிவால் தக்காளி விவசாயிகளுக்கு நஷ்டம்
விலை சரிவு மற்றும் பூச்சி தாக்குதல்களால் தக்காளி பயிர் செய்த விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மத்திய அரசின் நெல் கொள்முதல் 200 லட்சம் டன்னை நெருங்குகிறது
நடப்பு காரீப் பருவத்தில் மத்திய அரசின் நெல் கொள்முதல் 200 லட்சம் மெட்ரிக் டன்னை நெருங்கியுள்ளது.
நிறைந்த மருத்துவ குணங்களுடன் உலாவரும் பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழம் மிதவெப்பமண்டலத்தைச் சார்ந்தது. பப்பாளி ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.
பண்ணை குட்டையில் விரால் மீன் வளர்ப்பு
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் கீழ்வேளுர் வட்டாரம் , பசுக்கிடைவெளி கிராமத்தில் மீன்குட்டையில் விரால் மீன் வளர்ப்பு குறித்து முதல் நிலை செயல் விளக்கம் மேற்கொள்ளப்பட்டது.
நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யூரியா, உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம்
கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
கடலூரில் வரத்து குறைவால் மீன் விலை உயர்வு
கடலூர் துறைமுகத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
விலையேற்றம் நீடித்தால் ரேசனில் வெங்காயம் விற்பனை அமைச்சர் காமராஜ் தகவல்
புதுக்கோட்டை அருகே கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருடன் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளுக்கு மின்மோட்டார் அமைக்க மானியம் மாவட்ட ஆட்சியர் தகவல்
பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை விளைச்சல் அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி, புதூர், குளவாய்ப்பட்டி, குடுமியான்மலை, முக்கண்ணா மலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு தற்போது, அறுவடை தொடங்கியுள்ளது.
ரூ.5 கோடிக்கு பூ, பழங்கள், வாழைத்தார்கள் விற்பனை
திருநெல்வேலி மாவட்டம், டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது மாவட்ட ஆட்சியர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் முக்கியமான ஆறுகளான பாலாறு, மலட்டாறு, குண்டாறு, பொன்னையாறு மற்றும் கவுண்டன்யமகாநதி ஆகிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆந்திராவில் உள்ளது.
வேலூரில் ஆயுத பூஜையையொட்டி ரூ.3 கோடிக்கு பூ, பழங்கள் விற்பனை
வேலூரில் ஆயுத பூஜையையொட்டி பூ, பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. ஆந்திர மாநிலம் கடப்பா, ராயகோட்டா மற்றும் ஓசூர், வேலூர் மாவட்டம் லத்தேரி , புலிமேடு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 23% அதிகம்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில், நெல் கொள்முதல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சம்பா நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்தலாம்
வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு, கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 1,040 கனஅடி தண்ணீர் வந்தது.