CATEGORIES
நுண்ணீர் பாசன - துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்திற்கு மானியம்
தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறையுள்ள மாநிலம் என்பதால், கிடைக்கும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்திடவும், குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு, விவ சாயிகள் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத் திற்காகவும், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர்ப் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு
இந்தியாவில் மராட்டியம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் பெரிய வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
தோவாளை சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் மார்க்கெட் உள்ளது.
மாதவரம் பழ மார்க்கெட்டில் விற்பனை அதிகரிப்பு
கரோனா பரவலையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க் கெட்டும், பழ மார்க்கெட்டும் இடமாற்றம் செய்யப்பட்டது.
உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூக்கள் விலை உயர்வு
நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது.
மல்லிகை பூ விலை உயர்வு
கரூர் மாவட்டம் மாயனூர், எழுதியாம்பட்டி, தளவாபாளையம், செட்டிபாளையம், செக்கணம், காட்டூர், பிச்சம்பட்டி, திருக்காம் புலியூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக ஜங்சன் ரோடு பகுதி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயத் துறையை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கேஆர்பி அணையில் தண்ணீர் திறப்பால் வெள்ள அபாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
பூண்டி ஏரிக்கு 33 நாட்களில் 2 டிஎம்சி தண்ணீர் வந்தது
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பூண்டிக்கு வினாடிக்கு 1,000 கன அடியாக திறந்து விட்டு பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
கனமழையால் அணையிலிருந்து 900 கன அடி உபரி நீர் திறப்பு
ஆந்திரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால் உபரி நீர் 900 கன அடி கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2020-21 காரீப் சந்தைப்பருவத்தில் நெல் கொள்முதல் நிலவரம்
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தின் நெல் கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் ஒரு கோடி மெட்ரிக் டன்னைக் கடந்தது
குறைந்தபட்ச ஆதரவு விலையில் விலையில் 2020-21ம் காரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் நெல் கொள்முதல் ஒரு கோடி மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 24,000 எக்டேரில் மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் செய்யப்பட்டள்ளதாக மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.
வரத்து குறைவால் சின்னவெங்காயம் விலை உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில், சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு பயிரிடப்படும் காய்கறிகள் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகிறது.
நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு
நாமக்கல்லில் நவராத்தி மற்றும் பண்டிகைகள் நெங்குவதை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தென்னையில் வேர் ஊட்டம் அளிக்கும் முறை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கும் வேளாண் மாணவர்கள்
தென்னை பயிரில் 547க்கும் மேற்ப்பட்ட பூச்சிகள் தாக்கும் என பதிவுள்ளது. இதில் இந்தியாவில் பதிவான பூச்சிகள் 65. அதில் பயிருக்கு மிகுந்த சேதத்தை உண்டாக்குவது காண்டா மிருக வண்டு, ஆசிய சிவப்பு பனை அந்துப்பூச்சி, இலை உண்ணும் கம்பளி பூச்சி, காக்சாஃபர்வண்டு, ருகோஸ் ஸ்பைரலிங் வெள்ளை ஈக்கள் மற்றும் தென்னை கருந்தலை கம்பளிப் பூச்சி ஆகும்.
புழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
500 பாரம்பரிய மரவகைகள் கொண்ட இயற்கை தோட்டம் மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 33.30 ஏக்கர் இடத்தில் பாரம்பரிய வகை மரக்கன்றுகளை கொண்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணியினை ஆணையர் கோ.பிரகாஷ் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
விதை நேர்த்தி, பாய் நாற்றாங்காலால் உண்டாகும் நன்மைகள்
விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் மாணவர்கள்
கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம் விற்பனை
வெங்காயம் விலை உயர்வால் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளது.
பிரதமரின் நுண்ணீர் பாசன திட்ட செலவு ரூ.750 கோடி
பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், தமிழகத்தில் நடப்பாண்டில், ரூ.750 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அமைச்சர் உதயகுமார் விளக்கம்
பாலாறு பொருந்தலாறு, சோத்துப்பாறை நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு
பாலாறு, பொருந்தலாறு மற்றும் சோத்துப்பாறை நீர்த்தேக்கங் களில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
ஆப்பிள் கொள்முதல் சந்தை திட்டம் நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்
ஜம்மு காஷ்மீரிலிருந்து 2020-21ம் ஆண்டில் ஆப்பிள்களை கொள்முதல் செய்வதற்கான சந்தை இடையீட்டுத் திட்டத்தின் நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரம் விற்பனை செய்தால் தண்டனைக்குரிய குற்றம்
வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் இலக்கை எட்டுமென அதிகாரிகள் எதிர்பார்ப்பு
நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி இலக்கை எட்டுமென அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்பு
டெல்டா மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்வதால், விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.