CATEGORIES
நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த பரிந்துரை
தமிழக அமைச்சர் தகவல்
தேங்காய் விலை அதிகரிப்பு
கடந்த சில நாள்களாக தேங்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது.
சின்ன வெங்காயத்தில் பயிர்ப் பாதுகாப்பு முறை கடைப்பிடிக்க அறிவுரை
சின்ன வெங்காயத்தில் அடி அழுகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த பருவத்தைக் காட்டிலும் நெல் கொள்முதல் 22% அதிகம்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் துரித கதியில் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாகவும், கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43% அதிக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அணையில் தண்ணீர் திறப்பால் குளங்களின் நீர்மட்டம் உயர்வு
திருமூர்த்தி அணையிலிருந்து, தண்ணீர் திறப்பால், உடுமலை பகுதியிலுள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கொப்பரை ரூ.12.52 லட்சத்துக்கு ஏலம்
பரமத்திவேலூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை ரூ.12.52 லட்சத்துக்கு ஏலம் போனது.
நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம் வேளாண் அதிகாரி தகவல்
பள்ளிபாளையம் வட்டாரத்தில் இந்தாண்டு வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி 10,620 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
பருவம் தவறிய மழையால் மலைப் பூண்டு விவசாயம் பாதிப்பு
கொடைக்கானலில் மருத்துவ குணம் நிறைந்த மலைப்பூண்டு விளைச்சல் பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
வரத்து சரிவால் வாழை இலை விலை உயர்வு
வரத்து சரிவால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி
திருநெல்வேலியில் சில்லறை விற்பனை கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110 ஆகவும், காய்கனி சந்தைகளில் ரூ.100 ஆகவும் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மீனவர்கள் மீன் வளர்ப்புக்கு மானியம் பெறலாம்
பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பு மேற்கொள்ள தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 40% மானியத்தை பெற விருப்பமுள்ள வேலூர் மாவட்ட மீனவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மரவள்ளிக்கு விலை நிர்ணயிக்க முத்தரப்புக் கூட்டம் விவசாயிகள் வலியுறுத்தல்
மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலையை நிர்ணயிப்பது தொடர்பாக முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என காணாலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
டெல்டா மாவட்டங்களில் காய்கறி சாகுபடிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, ரூ.23 கோடியை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பருத்தி ரூ.70 லட்சத்துக்கு விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது.
குறைந்த விலையில் மண்புழு உரங்கள் விற்பனை
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் மண்புழு உரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விரைவுபடுத்த வலியுறுத்தல்
தஞ்சாவூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் வலியுறுத்தினார்.
ஒரு லட்சம் டன் துவரம் பருப்பு ஐந்து மாநிலங்கள் கோரிக்கை
ஒரு லட்சம் டன் துவரம் பருப்பை விநியோகம் செய்யக் கோரி ஐந்து மாநிலங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
தென்னை மரங்கள் அழிவால் தேங்காய் விலை கடும் உயர்வு
புயல் மற்றும் வறட்சியால் தென்னை மரங்கள் அழிந்து தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கான தேவை அதிகரிப்பால் சில்லறை விற்பனையில் தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.45 வரை உயர்ந்துள்ளது.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை
விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானி மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஆலோசனைகள் வழங்கினார்கள் என வேளாண்மை இணை இயக்குநர் ச. உத்தண்டராமன் தெரிவித்து உள்ளார்.
பசுமை செயல்பாட்டிற்கு வழங்கப்படும் மானியம் தற்சார்பு இந்தியாவை நோக்கிய நடவடிக்கை
மத்திய அமைச்சர் தகவல்
உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உச்சவரம்பின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்னையை பாதிக்கும் கருந்தலைப் புழு கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை
தென்னையில் கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
உயிரி செறிவூட்டிய 8 பயிர் ரகங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார்
எஃப்ஏஓ 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாணயம் வெளியிடுகிறார்
ஆதார விலையில் கொள்முதல் தொடரும் எந்த விவசாயிக்கும் பிரச்சனை வராது
மத்திய அமைச்சர் தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்
மாவட்ட ஆட்சியர் தகவல்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர், பனங் காட்டான்குடி, குன்னம், புத்தூர், பழையபாளையம், அளக்குடி, ஆச்சாள்புரம், பச்சபெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு 200 கன அடியாக உயர்வு
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளுக்கான விலை சாதகமாக இருக்கும் வேளாண்மைப் பல்கலைக் கழகம் தகவல்
வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் தோட்டக்கலை பயிர்களுக்கான இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2019-20ம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.12 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 205.73 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று கணக்கிட்டுள்ளது.
ஈரோட்டில் பூண்டு விலை சரிவு
ஈரோட்டில் பூண்டு விலை சரிவடைந்துள்ளது.
ஈரோட்டில் மஞ்சள் விலை சரிவால் விவசாயிகள் கவலை
சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.6,000க்கு கீழ் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.