CATEGORIES
தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது
முதல்வர் பழனிசாமி பேச்சு
போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோள சாகுபடி சரிவு
மக்காச் சோளம் தற்போது விலை குறைத்து கொள்முதல் செய்யப்படுவதால், சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நடப்பாண்டில் காங்கயம், குண்டடம் பகுதியில் மக்காச்சோள சாகுபடி பரப்பு சரிவடைந்துள்ளது.
மகசூல் நிறைவில் கத்தரிக்காய் விலை உயர்வு
கத்தரிக்காய் மகசூல் முடிவடையும் சூழலில் விலை உயரத் தொடங்குவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் திறப்பு
சென்னை மாநகரின் குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையில் உள்ள பூண்டி ஏரிக்கு ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறப்பதற்காக தெலுங்கு கங்கா கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் பணிகள் விறுவிறுப்பு
குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 426 நோயாளிகள் சித்த மருத்துவம் மூலம் குணமடைந்தனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.
குடுமியான்மலை அரசு விதைப்பண்ணையில் நிலக்கடலை இரகங்கள் ஆய்வு
குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வு.செங்குட்டுவன் தலைமையில் வல்லுநர் விதைக்கண்காணிப்புக் குழுவினர் 07.10.2020 அன்று குடுமியான்மலை, அண்ணா பண்ணையில் அமைந்துள்ள BSR 2 மற்றும் TMV 14 வல்லுநர் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தனர்.
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை
வெட்டுக்கிளிதாக்குதலை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் குறித்து, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
செண்டு பூக்களுக்கு விலையில்லாததால் விவசாயிகள் வேதனை
செண்டு பூக்களுக்கு உரிய விலையில்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழு தாக்குதல்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் தற்போது ஆடிப்பட்டத்தில் குறிஞ் சான்குளம், புலியூரான், செம்பட்டி, தொட்டியாங் குளம், பொய்யாங்குளம் ஆகிய கிராமங்களில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதில் இந்தியா வளர்ந்து வருகிறது
மத்திய இணை அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்
வடகிழக்குப் பருவமழை தாமதமாக துவங்கும்
வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகே தொடங்க வாய்ப்பு உள்ளது.
கோதுமை கொள்முதல் கடந்தாண்டை விட 15 சதம் அதிகரிப்பு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
நேந்திரன் விலை தொடர்ந்து சரிவு
கூடலூரில், நேந்திரன் வாழையின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துளனர்.
மிளகாய்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மிளகாய் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சந்தையில் விலையில்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொப்பரைக்கு மறைமுக ஏலம் விவசாயிகள் வரவேற்பு
திருப்புவனத்தில் செவ்வாய்கிழமை நடைபெறும் கொப்பரை தேங்காய்க்கான மறைமுக ஏலம் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
விலைச் சரிவால் மாடுகளுக்கு உணவாகும் சாம்பார் வெள்ளரி
கேரளாவுக்கு சாம்பார் வெள்ளரி கொண்டு செல்ல முடியாததால், மாடுகளுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
நோய் முற்றிய தென்னையை அகற்றி மறு நடவு செய்ய மானியம்
காய்க்கும் திறன் குறைந்த, நோய் முற்றிய தென்னையை வெட்டி அகற்றிவிட்டு மறு நடவு செய்ய அரசு மானியம் வழங்கப்படுகிறது.
வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி
பண்டிகைகள் நெருங்கும் நிலையில், வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்
முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்
சேலத்தில் தக்காளி விலை சரிவு
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்தது.
மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மானியம் வழங்கல்
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப் படுத்த ஒரு ஹெக்டருக்கு ரூ.2,000 மானியமாக வழங்கப்படுகிறது.
கரும்பில் களைகளால் விவசாயிகள் கவலை
கரும்பு சாகுபடியில் களைகளை கட்டுப்படுத்த வேளாண்துறை சார்பில், வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம்
அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து
பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்தி வேலூர் பூக்கள் ஏலச் சந்தையில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிக பட்சமாக வேப்பூரில் 126 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
விவசாயிகளுக்கு மரியாதையும், வருவாயும் அளிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது
மத்திய அமைச்சர் பேச்சு
நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
நெல் கொள்முதலுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து, விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிலாளார் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூர் அருகே உள்ள திருமணி முத்தாறில் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.