CATEGORIES
நெல் உருளை கருவி மூலம் விதைத்தல்
மதுரை மேற்கு வட்டாரத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி மும்மரமாக நடவு செய்யப்பட்டு வருகிறது. இதில் இயந்திர நடவு முறை மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நத்தம் பகுதியில் பூத்துக்குலுங்கும் மே பிளவர் பூக்கள்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் ரோட்டோரங்களிலும் நிழலுக்காகவும் , அழகுக்காகவும் அதிக அளவிலான, மே பிளவர்' மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவ்வகை மரங்கள் நெடுஞ்சாலைகள், மலைப்பாதைகளில் அதிக அளவில் வளர்ந்துள்ளன.
கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் இணையதள வழி பயிற்சி நிறைவு
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கரும்பு சாகுபடியில் நவீன தொழில்ட்பம் பற்றிய இணையதள வழி பயிற்சி 19.06.2021 அன்று நடைபெற்றது.
அகில இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.க்கு 3ம் இடம்
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கிடையே முதலிடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கல்வி உலகம் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கல்வி உலகம் இதழானது நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வில் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் போதிக்கும் திறன், கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்களின் நலம் மற்றும் மேம்பாடு, புதிய வகை ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் கண்டுபிடுப்புகள், பாடத்திட்டங்கள் மற்றும் தரமான புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல், பாடத்திட்டம் சார்ந்த தொழில் நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்லூரி வளாக வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல், தரம் மற்றும் வளாக கட்டமைப்புகளை உருவாக்குதல், உலகமயமாக்குதல், தலைமைப்பண்புகள் மற்றும் நிர்வாகத்திறனை ஊக்குவித்தல் மற்றும் காலத்திற்கேற்ப கல்வி பாடத்திட்டங்கள் அகியவற்றின் அடிப்படையில் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரவரிசை பட்டியல் கல்வி உலகம் இதழால் வெளியிடப்பட்டது.
முட்டை விலை மேலும் 15 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு முட்டை ஏற்றுமதி குறைந்ததால் முட்டை கொள் முதல் விலையை குறைக்க பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.
மானியத்துடன் கால்நடை காப்பீடு திட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டத்தில், பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பயிர்கள் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் இணைய வழி கருத்தரங்கம்
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் மருத்துவப் பயிர்கள் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்த இணைய வழி கருத்தரங்கம் ஜூன் 23, 2021 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறவிருக்கிறது.
பவானிசாகர் அணை நீர் மட்டம் 92 அடியை நெருங்கியது
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
நத்தம் ஒழுங்குமுறை கூடத்தில் தேங்காய் ஏலம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனைத் துறை சார்பில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நடந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், ஜூன் 18 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் காய்கறி விலை உயர்வு
கோவை, ஜூன் 18 தொடர் மழையால், வரத்து குறைந்ததால், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மார்க்கெட்டில், தக்காளி உள்பட அனைத்து காய்கறிகள் விலையும் உயர்ந்தது.
மேகதாட்டு அணை கட்டும் முடிவினை கர்நாடக அரசு கைவிட வேண்டும்
முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை துவக்க கோரிக்கை
தர்மபுரி, ஜூன் 18 அரூர் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையை துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலை உயர்வு
சேலம், ஜூன் 18 வடமாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் சேலம் சேகோசர்வில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் கொள்முதலை தொடங்கியது. இதன் காரணமாக அதன் விலை உயர்ந்தது.
உலர்களம் அமைத்துத் தர மக்காச்சோள விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 17 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி முக்கிய பயிராக உள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கேரளாவிற்கு ரூ.1,804 கோடி ஒதுக்கீடு
புது தில்லி, ஜூன் 17 2024க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கான பிரதமர் மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கேரளாவிற்கு 2021-22ம் ஆண்டில் ரூ.1,804.59 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நுண்ணீர் பாசனத்தில் விவசாயம் குறித்து இணைய வழி பயிற்சி முகாம்
மதுரை, ஜூன் 17 மதுரை மாவட்டம், மேலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயி களுக்கு தண்ணீர் சேமிப்பு நடவடிக்கையாக, நுண்ணீர் பாசனம் செய்வது குறித்து இணைய வழி பயிற்சி மேலூர் விநாயகபுரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.
ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
வெற்றிலை ஒரு கொடிவகையைச் சார்ந்தது. பசுமையான நிறம் கொண்டது இந்த வெற்றிலை.
தானியங்களை விநியோகிப்பதற்காக விதிமுறைகளை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
தென்னையில் கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை
பீட்ரூட் விலை அதிகரிப்பு
திண்டுக்கல், ஜூன் 16 ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீட்ரூட் விலை அதிகரித்து கிலோ ரூ.12க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நுண்ணீர் பாசனத்திற்கு மானியம்
திருச்சி, ஜூன் 16 துறையூர் வட்டார வேளாண் அலுவலகம் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி செய்ய விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற ஜல்காவோன் வாழைப்பழம் துபாய்க்கு ஏற்றுமதி
புது தில்லி, ஜூன் 16 புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நார் மற்றும் தாதுச் சத்து நிறைந்த ஜல்காவோன் வாழைப்பழம், துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் சாரல் மழை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் சாரல் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாம்பழம் விலை சரிவு
மா சீசனை முன்னிட்டு உள்ளூர், வெளியூர்களில் இருந்து சந்தைக்கு பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்து மூன்று கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.
தென்னை மரங்களுக்கு உரமிட தக்க தருணம்
மழை ஈரத்தை பயன்படுத்த ஆலோசனை
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.3691 கோடி ஒதுக்கீடு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
குறுவை சாகுபடி இருமடங்கு அதிகரிக்கும் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை சாகுபடி பரப்பு இரு மடங்காக அதிகரிக்கும் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பலத்த காற்று, மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெய்த மழை காரணமாக, உப்பளப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், உப்பு உற்பத்திப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வடக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசியது. மேலும், சனிக்கிழமை இரவு கடலோரப் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.