CATEGORIES
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை சரிவு
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை சரிவடைந்துள்ளது.
பழங்கள் வரத்து அதிகரிப்பு
கோயம்பேடு மார்க்கெட்டில், கோடைக்காலத்தை முன்னிட்டு, கமலா ஆரஞ்சு, கிர்ணி உள்ளிட்ட பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.
மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வால் தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது.
மரவள்ளி சாகுபடியில் உயர் விளைச்சல் வேளாண் பல்கலை. ஆலோசனை
மரவள்ளி பயிரில், உயர் விளைச்சல் பெற பின்பற்ற வேண்டிய அடிப்படை தொழில்நுட்பம் குறித்து, வேளாண் பல்கலை கழகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தொழில்நுட்பங்களால் ஆண்டு முழுவதும் செண்டு மல்லி சாகுபடி
நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, ஆண்டு முழுவதும், செண்டுமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராசிபுரம் கூட்டுறவுச் சங்கத்தில் பருத்தி ரூ.18 லட்சத்துக்கு விற்பனை
ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பருத்தி ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது.
திருப்பூரில் சின்ன வெங்காயம் விலை கடும் உயர்வு
திருப்பூரில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
ஊட்டி உருளைக்கிழங்கு விலை சரிவு
ஊட்டியில் உருளைக்கிழங்கு, வரத்து குறைந்து நிலையில், விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
வைக்கோல் விலை சரிவு
சிங்கம்புணரியில் வைக்கோல் விலை சரிந்துள்ளால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உறைபனியால் தேயிலை செடிகள் கருகின
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அருவங்காடு, ஒட்டுப்பட்டறை உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
உணவுப் பயிர்களின் உற்பத்தி, திறனை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறது மத்திய அரசு தகவல்
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் உணவுப் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளி மாநிலங்களுக்கு இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு
உடுமலையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு இளநீர் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக ஒற்றைச்சாளர தகவல் மையம் திறப்பு விழா
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் அமைந்துள்ள நீர் நுட்ப மையம் மற்றும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றம் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து தமிழ்நாடு நீர் வளத் திட்டம் சாத்தையாறு உபவடிநீர் ஒரு பகுதியான மதுரை கிழக்கு வட்டாரத்தில் அமைந்துள்ள மாத்தூர் கிராமத்தை முன் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்து ஒற்றைச்சாளர தகவல் மையத்தை நீர் நுட்ப மைய இயக்குநர் முனைவர் எஸ். பன்னீர்செல்வம், 13.2.2021ல் திறந்து வைத்து தலைமையுரை ஆற்றினார்.
மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனையானது.
நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் வெங்காய சாகுபடிக்கு நடவு பணி துவங்கியது
தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், சின்னவெங்காயத்துக்கு, நிலையான விலை கிடைக்கும் என, நடவுப்பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை விலை 4.40 காசுகளாக இருந்து வந்தது.
சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம்
சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக நிகழ்ச்சி மற்றும் சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பட்டறையை மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இராணி தொடங்கி வைத்தார்.
கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண் மாணவிகளின் களப்பயிற்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்து உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக, ஸ்கூல் ஆப் அக்ரிகல்ச்சர் இறுதி ஆண்டு வேளாண்மை மாணவிகள் கிராமத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் வத்திராயிருப்பு கிராமத்தில் தங்கி விவசாயிகளின் அன்றாட நடைமுறைகளையும் செயல்முறைகளிலும் உடனிருந்து பட்டறிவு மூலம் கற்றுக்கொண்டனர்.
காரீப் பருவ நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 16% உயர்வு
காரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 15.71 சதவீதம் உயர்ந்துள்ளது.
உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கு கிராம அளவிலான பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை, உழவர் பயிற்சி நிலையத்தின் மன்ற அமைப்பாளர்கள் மூலம் தோப்புப்பட்டி கிராமத்தில் உழவர் மன்ற அங்கத்தினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பறவைக் காய்ச்சலால் 4.5 லட்சம் பறவைகள் அழிப்பு மத்திய அமைச்சர் தகவல்
நாடாளுமன்றத்தின் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம் , கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான், பறவைக் காய்ச்சலால் 4.5 4.5 லட்சம் பறவைகள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நிவர், புரெவி புயல் பாதிப்பு தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவி
நிவர் மற்றும் புரெவி புயல்களால் கடந்த 2020ம் ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர் மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
வரத்து குறைவால் சின்னவெங்காயம் கிலோ ரூ.140க்கு விற்பனை
வரத்து குறைவால் சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.140க்கு விற்பனையாகிறது.
நாடு முழுவதும் 411 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன ஜல் சக்தித்துறை இணையமைச்சர் தகவல்
நாடு முழுவதும் 411 அணைகள் கட்டப்பட்டு வருவதாக, ஜல் சக்தித்துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா மக்களவையில் தெரிவித்தார்.
மஞ்சள் விலை ரூ.8,000 ஆக உயர்வு
ஈரோட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மஞ்சள் விலை குவிண்டால், ரூ.8,000த்தை கடந்துள்ளது.
இராமநாதபுரத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 26 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் செயல்படுகிறது.
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
அரூர் பகுதியில் வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
நாமக்கலில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் தினசரி 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையைக் கொள்முதல் செய்கின்றனர்.
இந்திய தேயிலை தரம் நபார்டு வங்கி தலைவர் கருத்து
இந்திய தேயிலையின் தரம், பிற பிற நாடுகளை விட மேம்பட்டுள்ளது என, நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா தெரிவித்தார்.