CATEGORIES
நிலக்கடலைக்கு தட்டுப்பாடு விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் சேவூரில் நிலைக்கடலைக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காரீப் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலை விநியோகம்
மத்திய அரசு தகவல்
தென்னை வளர்ச்சி வாரிய நிதியை ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
தென்னை வளர்ச்சி வாரியத்தின், சீரமைப்பு நிதியை, நடப்பாண்டு ஒதுக்கீடு செய்தால், பயனுள்ளதாக இருக்குமென தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.
கொப்பரைக்கு ஆதரவு விலை உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் பூச்சியியல் வல்லுனர் ஆலோசனை
திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டிபாளையம் அறப்பொருள் வேளாணகத்தின், 2ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
கொப்பரை ரூ.3.58 லட்சத்துக்கு ஏலம்
பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 341க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
நெகமத்தில் கொப்பரை ஏலம் துவக்கம்
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் நேற்று முன்தினம் கொப்பரை ஏலம் துவங்கியது.
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: டெரிக் ஓ பிரையன்
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திரும்பப் பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
பிப்.1ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி விவசாய சங்கங்கள் அறிவிப்பு
வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேட்டூர் அணை நீர்மட்டம் 105.97 அடியை எட்டியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
மழையால் நெற்பயிர், நிலக்கடலை பாதிப்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், நிலக்கடலை, உளுந்து, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தன. பயிர்கள் பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை மரம், இளங்கன்றுகளில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாளை கிராமசபை கூட்டம் ரத்து தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இன்று (ஜன.26) நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
காய்கறி வரத்து சரிவால் விலை உயர்வு
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் காய்கறி விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் வரத்து சரிவடைந்து, அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்பால் மீண்டும் வெங்காய விலை உயர்வு
ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வேளாண் இணை இயக்குநர் தகவல்
கோவையில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் ஆர். சித்ராதேவி தெரிவித்துள்ளார்.
அன்னாசி பழம் ஏற்றுமதி பாதிப்பால் விவசாயிகள் கவலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசி பழம் பயிரிடப்படும். தற்போது அன்னாசி பழ சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது.
மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சேளம் வரத்து அதிகரித்துள்ளது.
மல்லிகைப்பூ விலை உயர்வு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் மார்க்கெட் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு தயக்கம் ஏன்?
பஞ்சாப் முதல்வர் கேள்வி
மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்கும் பணி தீவிரம்
சிவகங்கை மாவட்டத்தில் பருவமழையை நம்பி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் நெல் பயிரிட்டனர்.
கிருஷ்ணா நீர்வரத்து தொடர்கிறது
கிருஷ்ணா நீர்வரத்து தொடரும் நிலையில், அதை சேமிப்பதற்கு வசதியில்லாததால் பொதுப்பணித்துறையினர் திணறுகின்றனர்.
நிலையான வருவாய் தரும் முள்ளங்கி சாகுபடி
குறைந்த நாட்களில், நிலையான வருவாய் கிடைப்பதால் முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நீர்வள நிலவளத் திட்டத்தில் நஞ்சில்லா காய்கறிப் பயிர்கள் சாகுபடி பற்றிய பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள ஆழியார் கால்வாய் பாசனப் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் வள நிலவளத்திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் கோயமுத்தூரில் உள்ள நீர்நுட்ப மையத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
காலவரையற்ற போராட்டத்திற்கு தயாராகின்றனரா விவசாயிகள்?
மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கும் நிலையில் இல்லாததால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
பாபநாசத்தில் மட்டும் 723 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது
திருநெல்வேலி மாவட்டம், தென்மேற்கு பருவமழையின் போதும் வடகிழக்கு பருவமழையின் போதும் நன்றாக மழை பெய்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரி 17ந்தேதி வரை நீடித்தது.
முருங்கைக்காய் விலை கடும் உயர்வு
முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மழைக்குப் பின் பனிப்பொழிவு தொடர்வதால் பருத்தி விவசாயிகள் கவலை
தியாகதுருகம் பகுதியில் பருத்திப் பஞ்சு அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மழை மற்றும் கடும் பனியில் நனைந்து சேதம் அடைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பச்சை மிளகாய் நாற்று விற்பனை அதிகரிப்பு
பச்சைமிளகாய் நாற்று விற்பனை அதிகரித்துள்ளதால், நாற்று உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
திருநெல்வேலி மாவட்டத்தில் தை, மாசிப் பட்டத்தில் அறுவடையாகும் வாழைகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.