15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாதவர்கள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்
Dinakaran Chennai|December 31, 2024
சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பவர்கள், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் இன்றைக்குள் விண்ணப்பித்து, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு/ இறப்பு பதிவு சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு பதிவு திருத்த சட்டம் வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும். ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு / இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம்.

この記事は Dinakaran Chennai の December 31, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の December 31, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்களை 2 ஆண்டாக அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது
Dinakaran Chennai

தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்களை 2 ஆண்டாக அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது

தேன்கனிக்கோட்டை அருகே, அடவிசாமிபுரம் கிராமத்தில், கடந்த 2 வருடமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

time-read
1 min  |
January 03, 2025
பாரதியார் பல்கலை. நிர்வாக குளறுபடி 54 பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கையில் சிக்கல்
Dinakaran Chennai

பாரதியார் பல்கலை. நிர்வாக குளறுபடி 54 பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கையில் சிக்கல்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குளறுபடியால் 54 பி.எச்டி. மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
January 03, 2025
Dinakaran Chennai

பொங்கலன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

மதுரை மாவட்டத்தில் தமிழர் திருநாளை வரவேற்கும் வகையில், அவனியாபுரத்தில் தைப்பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

time-read
1 min  |
January 03, 2025
மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்
Dinakaran Chennai

மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்

மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி, சிவகங்கையில் அக்கட்சி நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
ஒட்டன்சத்திரம் அருகே இறைச்சி கழிவுகளுடன் வந்த கேரள மாநில லாரி பறிமுதல்
Dinakaran Chennai

ஒட்டன்சத்திரம் அருகே இறைச்சி கழிவுகளுடன் வந்த கேரள மாநில லாரி பறிமுதல்

ஒட்டன்சத்திரம் அருகே கேரளாவில் இருந்து மீன், நண்டு இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

time-read
1 min  |
January 03, 2025
Dinakaran Chennai

மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்த கருத்து விவகாரம் திருமாவளவன் மீதான வழக்கு ரத்து

மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ளது குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்ைத கட்சிகள் தலைவர் திருமாவளவனை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
Dinakaran Chennai

‘உறுதி படுத்தாமல் எந்த தகவலையும் பதிவிட மாட்டேன்' அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரமாணப்பத்திரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

time-read
1 min  |
January 03, 2025
பாடப்புத்தகமும் விநியோகம் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
Dinakaran Chennai

பாடப்புத்தகமும் விநியோகம் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் நேற்று செயல்படத் தொடங்கின.

time-read
1 min  |
January 03, 2025
அரசை குறைகூற காரணங்கள் இன்றி ஒரே பொய்யை அரைத்து, அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி
Dinakaran Chennai

அரசை குறைகூற காரணங்கள் இன்றி ஒரே பொய்யை அரைத்து, அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

time-read
1 min  |
January 03, 2025
செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Dinakaran Chennai

செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் 4வது மலர் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
January 03, 2025