கொழும்பு, மே 14:
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை சனிக்கிழமை நியமித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்கும் முயற்சியில்கவனம் செலுத்தும் வகையில், அரசை முழுமையாக அமைக்கும் நடவடிக்கையை ரணில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை அவர் சனிக்கிழமை நியமித்தார்.
அதன்படி, தினேஷ் குணவர் தன பொதுநிர்வாகத் துறை அமைச்சராகவும், ஜி.எல்.பெரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும், காஞ்சன விஜசேகர மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' என்ற இணைய செய்தி வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ஜி.எல்.பெரிஸ் முந்தைய மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையிலும் வெளியுறவு அமைச்சராக இருந்த வராவார்.
ரணில் அமைச்சரவையில் 20 அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு ஆதரவளிக்க
ஆளும் கட்சி முடிவு இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆதரவளிக்க ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சிதீர்மானித்துள்ளது.
この記事は Dinamani Chennai の May 15, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の May 15, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
‘தியாகிகளைப் போற்றும் திமுக அரசு’
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி 2% குறைவு
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளது.
காஸாவில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகளை முடக்க இஸ்ரேல் அதிரடி
காஸாவின் உயிர்நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஸ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 72 பேர் உயிரிழந்தனர்.
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
'சென்ஷு 19' விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்கு புறப்பட தயாரான மூன்று வீரர்கள்.
தென்மண்டல பல்கலை பாட்மின்டன்: எஸ்ஆர்எம் சாம்பியன்
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் பாட்மின்டன் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அயோத்தி தீபோற்சவம்: 2 கின்னஸ் சாதனைகள் படைப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற 8-ஆம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வில் சரயு படித்துறைகளில் 1,121 பக்தர்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தி, 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு 'கின்னஸ்' உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
தமிழ் தலைவாஸ் அதிரடி வெற்றி
புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 44-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்.
காலிறுதிச் சுற்றில் போபண்ணா-எப்டன் இணை
அல்கராஸ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சாப் எஃப்சி மோதல்
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்முரம்