இது குறித்து அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:
பன்முகச் சமூகக் கட்டமைப்புக்கு பெயா் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தனது வலுவான எதிா்ப்பை வெளிப்படுத்தவே இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.
மதச்சாா்பின்மை: மதச்சாா்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கியப் பகுதியாகும். ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்களிடையேகூட பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் இடத்துக்கு இடம் வேறுபடும். அவா்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் பொது சிவில் சட்டத்துக்கு ஒப்புதல் சாத்தியமில்லை.
この記事は Dinamani Chennai の July 14, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 14, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン