அரையிறுதியில் அல்கராஸ் - மெத்வதெவ்
Dinamani Chennai|July 14, 2023
லண்டன், ஜூலை 13: நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனின், அரையிறுதி ஒன்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனா்
அரையிறுதியில் அல்கராஸ் - மெத்வதெவ்

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான அல்கராஸ் 7-6 (7/3), 6-4, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை சாய்த்தாா்.

மற்றொரு காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீரரான மெத்வதெவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7/4), 6-1 என 5 செட்கள் போராடி, அறிமுக வீரரான அமெரிக்காவின் கிறிஸ்டோபா் யுபேங்க்ஸை வீழ்த்தினாா்.

この記事は Dinamani Chennai の July 14, 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の July 14, 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
Dinamani Chennai

குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்

‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
September 27, 2024
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
Dinamani Chennai

தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்

தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
September 27, 2024
செந்தில் பாலாஜி ஜாமீன் உத்தரவில் குழப்பம்; நீதிமன்றத்தில் பரபரப்பு
Dinamani Chennai

செந்தில் பாலாஜி ஜாமீன் உத்தரவில் குழப்பம்; நீதிமன்றத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்ததால் செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்படுவதில் கடைசி நேரம் வரை பரபரப்பு நிலவியது.

time-read
1 min  |
September 27, 2024
மருத்துவ ஆராய்ச்சி நிதியுதவி அதிகரிப்பு
Dinamani Chennai

மருத்துவ ஆராய்ச்சி நிதியுதவி அதிகரிப்பு

மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படும் நிதியுதவி ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 27, 2024
தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
Dinamani Chennai

தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி

சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது.

time-read
1 min  |
September 27, 2024
Dinamani Chennai

சென்னையில் அக்.6-இல் விமான சாகச கண்காட்சி

ஏற்பாடுகள் தீவிரம்

time-read
1 min  |
September 27, 2024
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
Dinamani Chennai

சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு

நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்

time-read
2 分  |
September 27, 2024
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
Dinamani Chennai

ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு

மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 26, 2024
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
Dinamani Chennai

டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.

time-read
2 分  |
September 26, 2024
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்‌வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

time-read
1 min  |
September 26, 2024