திமுக இளைஞரணி மாநில, மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மாநிலச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே சிலா் மிரள்கிறாா்கள். பாட்னா, பெங்களூரு கூட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதைப் பாா்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் எங்கு சென்றாலும் திமுகவை பிரதமா் விமா்சிக்கிறாா்.
பாவ யாத்திரை: மத்தியில் ஆட்சியில் இருப்பதன் மூலம் தாங்கள் ஏதோ வெல்ல முடியாக கட்சி என்பதுபோல பயம் காட்டிக்கொண்டு இருக்கிறாா்கள்.
மத்திய உள்துறை அமித் ஷா ஒரு பாதயாத்திரையை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருக்கிறாா். அது பாதயாத்திரை இல்லை. குஜராத்தில் 2002-ஆம் ஆண்டும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை.
この記事は Dinamani Chennai の July 30, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 30, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン