ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
Dinamani Chennai|May 21, 2024
ஈரானின் 8-ஆவது அதிபரான இப்ராஹிம் ரய்சி (63), அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் (60) உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா்.
ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
 

ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவ்-உடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா். அதன் பின்னா், ஈரானின் வடமேற்கில் உள்ள தப்ரீஸ் நகருக்கு அதிபா் ரய்சி ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தாா். அவருடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன், அந்நாட்டில் உள்ள கிழக்கு அஜா்பைஜான் மாகாண ஆளுநா் மாலிக் ரஹமதி உள்ளிட்டோா் பயணித்தனா். அப்போது அந்த ஹெலிகாப்டா் மூடுபனி சூழ்ந்த மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டன.

この記事は Dinamani Chennai の May 21, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の May 21, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
Dinamani Chennai

கோயில்களைக் கட்டிய சிற்பிகள்

கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.

time-read
3 分  |
December 01, 2024
சாதனை...
Dinamani Chennai

சாதனை...

மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
December 01, 2024
பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த இரு பழங்குடியினர் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.

time-read
1 min  |
December 01, 2024
விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்
Dinamani Chennai

விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்

பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகர்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,658 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,658.2 கோடி டாலராக சரிந்தது.

time-read
1 min  |
December 01, 2024
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்
Dinamani Chennai

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்

நேட்டோ பாதுகாப்பின் கீழ் எஞ்சிய பகுதிகள்: ஸெலென்ஸ்கி நிபந்தனை

time-read
1 min  |
December 01, 2024
கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
Dinamani Chennai

கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

மீளமுடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
December 01, 2024
இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
Dinamani Chennai

இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.

time-read
1 min  |
December 01, 2024
இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து
Dinamani Chennai

இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து

சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.

time-read
1 min  |
December 01, 2024
5-ஆவது சுற்று டிரா
Dinamani Chennai

5-ஆவது சுற்று டிரா

ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டார் இந்திய இளம் வீரர் டி. குகேஷ்.

time-read
1 min  |
December 01, 2024