இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை
Dinamani Chennai|July 13, 2024
இந்தியாவின் மக்கள்தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன்பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா.
இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்ட நிகழாண்டின் ‘உலக மக்கள்தொகை கணிப்புகள்’ அறிக்கையின்படி, உலகின் மக்கள்தொகை அடுத்த 50-60 ஆண்டுகளில் தொடா்ந்து வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் 820 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை 2080-களின் மத்தியில் சுமாா் 1,030 கோடி எனும் உச்சத்தை அடையும். அதன்பின், உலக மக்கள்தொகை படிப்படியாக குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 1,020 கோடியாக குறையும் எனவும் அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இந்தியா தொடரும்...: அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவைக் கடந்த ஆண்டு முந்திய இந்தியா, நடப்பு நூற்றாண்டின் இறுதிவரை அந்த இடத்தைத் தக்க வைக்கும். நடப்பு ஆண்டில் 145 கோடியாக இருக்கும் இந்தியாவின் மக்கள்தொகை, 2054-இல் 169 கோடி என்ற உச்சத்தை அடையும்.

அதற்கு பிறகு இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியான 2100-இல் 150 கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

この記事は Dinamani Chennai の July 13, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の July 13, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
கல்விக்கான தடைகளைத் தகர்ப்போம்
Dinamani Chennai

கல்விக்கான தடைகளைத் தகர்ப்போம்

மாணவர்களுக்கு முதல்வர் உறுதி

time-read
1 min  |
August 10, 2024
Dinamani Chennai

தமிழகத்துக்கு கடத்தப்படும் கஞ்சா: ஆந்திரம், அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்

தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆந்திரம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடிதம் அனுப்பியுள்ளாா்.

time-read
1 min  |
August 10, 2024
தமிழகத்தில் 3 நாள்களில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Dinamani Chennai

தமிழகத்தில் 3 நாள்களில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆக.11, 12, 13 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 10, 2024
ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை
Dinamani Chennai

ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை

எல்லைக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல்

time-read
1 min  |
August 10, 2024
மல்யுத்தம்: அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்
Dinamani Chennai

மல்யுத்தம்: அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.

time-read
1 min  |
August 10, 2024
காயத்தின் அச்சத்தால் பின்னடைவு
Dinamani Chennai

காயத்தின் அச்சத்தால் பின்னடைவு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, தனது காயத்தின் மீதான கவனச் சிதறல் காரணமாகவே சிறப்பாகச் செயல்பட முடியாமல் போனதாகத் தெரிவித்தாா்.

time-read
2 分  |
August 10, 2024
Dinamani Chennai

ஒரே நாளில் தடம் புரண்ட 4 சரக்கு ரயில்கள்!

நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 சரக்கு ரயில்கள் தடம் புரண்டன.

time-read
1 min  |
August 10, 2024
ஹிஜாப் அணிய மும்பை கல்லூரி தடை உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
Dinamani Chennai

ஹிஜாப் அணிய மும்பை கல்லூரி தடை உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

‘முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், புா்கா, நகாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த மும்பை கல்லூரியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது.

time-read
2 分  |
August 10, 2024
தெரியுமா சேதி...?
Dinamani Chennai

தெரியுமா சேதி...?

ஜாா்க்கண்ட் மாநில வரலாற்றில் கணவன், மனைவி இருவருமே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பது இதுதான் முதல்முறை.

time-read
1 min  |
August 10, 2024
Dinamani Chennai

மருத்துவப் படிப்புகள்: 42,957 பேர் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 42,957 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.

time-read
1 min  |
August 10, 2024