![மருத்துவர்கள் பாதுகாப்புக்கு குழு அமைப்பு மருத்துவர்கள் பாதுகாப்புக்கு குழு அமைப்பு](https://cdn.magzter.com/1574665526/1724191961/articles/8iHVOAgs81724212926837/1724213109163.jpg)
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தபோது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் கடந்த ஆக. 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். அவரின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியதுடன் மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
この記事は Dinamani Chennai の August 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の August 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/KS674HBTRO9Bfvaeigrsys/1739852974093.jpg)
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/pK1Xb_1rV1739851839688/1739852215303.jpg)
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
![உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/HI3VkLhNuYzj65m5wKJsys/1739853610523.jpg)
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
![புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iVdNWSynrj7oHmsQ7Qpsys/1739852773314.jpg)
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
![விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/gTpELD0WAF5ag21Uiqzsys/1739853224288.jpg)
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.
![மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி! மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/bm26tTz4ufztRqomZAWsys/1739852564345.jpg)
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.
![தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/aEgX1mG6vUExGKMfwqmsys/1739852245420.jpg)
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.
![அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/3NJYPaYUkai2cTLiiC8sys/1739853387345.jpg)
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.
![கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/eM2EcgTNLfoNrNnN2Dpsys/1739852282061.jpg)
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.