வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக தேர்தல் அணையம் சார்பில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் படி வம்-ஏவுடன் கூடிய குறிப்பாணைகள் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக உள்ளன.
தகுதியான வாக்காளர் ஒருவர்கூ_ விடுபடக் கூடாது என்பதையும், 100 சத வீத வாக்குப் பதிவையும் நோக்கமாகக் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் சேர்க்கைக்கும், 100 சதவீத வாக்குப் பதிவுக்கும் பல்வேறு முயற்சி களை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, அண்டுதோறும் ஜன. 1-அம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் வரைவு பட்டி யல் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் அல் லது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படு கிறது. பிறகு, வரைவு வாக்காளர் பட்டி யல் மீதான சிறப்பு சுருக்கத் இருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி மாதத்தில் வாக்காளர் இறுதிப் பட்டி உரிய படிவங்களை நிறைவு செய்து அளித்து, தேவையான திருத்தங்களை செய்து கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
இருப்பினும், வாக்காளர் பட்டியல் குளறுபடி. என்பது தொடர் நிகழ்வா கவே நீடிக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெயர், இறுதிப் பட்டியலில் விடுபடுவது தொடர் பிரச் னையாக உள்ளது. பூர்விகமாக ஓரே முகவரியில் இருக்கும் ஒருவர், பல தோர் தல்களில் வாக்களித்த நிலையிலும் இடீ ரென அவர் பெயர் வாக்காளர் பட்டிய லிலிருந்து மாயமாகிறது.
குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டி யலைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில், ஒன்றுக்கும் மேற்பட்ட பகு திகளில் வாக்குரிமை இருக்கும் நபர்க ளைக் கண்டறிந்து, ஒரு பதிவைத் தவிர மற்ற பதிவுகளை நீக்குவதற்காக இந் திய தேர்தல் அணையம் சார்பில் நடவ டிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இத னடிப்படையில், வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் படி வம்-ஏவுடன்் கூடிய யல் வெளியிடப்படுகிறது.
この記事は Dinamani Chennai の October 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の October 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
மருத்துவர்கள் வலியுறுத்தல்
70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.
ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழப்பு
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவர்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி (98) காலமானார்
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி (வயது 98) உடல்நலக் குறைவால் காலமானார்.
சொந்த கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சர் இர்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவர் அல்கா லம்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள்: பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்
தில்லி வழக்குரைஞர் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞர்களை இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (பிசிஐ) நீக்கியுள்ளது.
இந்திய பொருளாதாரம் 7% வளரும்; மத்திய நிதியமைச்சகம்
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.