தீபாவளி: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள்
Dinamani Chennai|October 28, 2024
சென்னை, அக்.27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதையொட்டி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் புறப்பட்டுச் செல்லும் பயணிகளுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் அக்.28 முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

この記事は Dinamani Chennai の October 28, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の October 28, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
December 27, 2024
திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்
Dinamani Chennai

திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்

திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
December 27, 2024
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
Dinamani Chennai

மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்

தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.

time-read
1 min  |
December 27, 2024
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
Dinamani Chennai

பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி

தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.

time-read
1 min  |
December 27, 2024
தமிழ்நாடு அணி அபார வெற்றி
Dinamani Chennai

தமிழ்நாடு அணி அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

time-read
1 min  |
December 27, 2024
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
Dinamani Chennai

ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்

இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

time-read
1 min  |
December 27, 2024
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
Dinamani Chennai

அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்

அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.

time-read
1 min  |
December 27, 2024
17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது
Dinamani Chennai

17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகளுக்கான விருதுகளை (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.

time-read
1 min  |
December 27, 2024
Dinamani Chennai

குஜராத்தில் காவலர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 பேர் கைது

குஜராத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
December 27, 2024
முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்
Dinamani Chennai

முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்

மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (டிச.26) தகனம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
December 27, 2024