சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைக்க உத்தரவிட்டார் அமித் ஷா - கனடா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
Dinamani Chennai|October 31, 2024
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார்.

கனடா நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.

முன்னதாக, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டங்களின் பின்னணியில் அமித் ஷா உள்ளார் என கனடா உயரதிகாரிகள் கூறியதாக, அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது. அந்த நாளிதழின் செய்தியாளரிடம் அமித் ஷாவின் பெயரை தாம் உறுதி செய்ததாக, தேசிய பாதுகாப்புக் குழுவிடம் அமைச்சர் மோரிசன் தற்போது தெரிவித்துள்ளார்.

தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தியாளர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அமித் ஷாவின் பெயரை உறுதிசெய்தேன் என்று அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், இந்த விவகாரம் குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

நிஜ்ஜார் கொலை விவகாரம்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 2023, ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

この記事は Dinamani Chennai の October 31, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の October 31, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
Dinamani Chennai

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 17, 2025
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
Dinamani Chennai

சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

விதைத்தால் மட்டும் போதுமா?

பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

time-read
2 分  |
February 17, 2025
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
Dinamani Chennai

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

time-read
2 分  |
February 17, 2025
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
Dinamani Chennai

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.

time-read
2 分  |
February 17, 2025
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Dinamani Chennai

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.

time-read
1 min  |
February 17, 2025
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
Dinamani Chennai

இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு

மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
February 17, 2025
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Dinamani Chennai

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

time-read
1 min  |
February 17, 2025
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
Dinamani Chennai

திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
February 17, 2025