இதனால், பெருமாள் கோயில் அறங்காவலர்கள், தீட்சிதர்களிடையே ஏற்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடத்துவது சம்பந்தமான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்பேரில், சிதிலமடைந்த கொடிமரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்க திங்கள்கிழமை (நவ.4) பாலாலயம் செய்யும் வகையில், கோயில் அறங்காவலர் திருவேங்கடம் தலைமையிலான நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளை செய்ய முயன்றனர்.
இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு, போலீஸார் சமரசம் செய்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
この記事は Dinamani Chennai の November 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の November 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம்
நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்ற ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' பட்டம் வழங்கி அந்நாட்டின் அதிபர் ராமசந்திர பௌடேல் வியாழக்கிழமை கௌரவித்தார்.
ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளின் கடைகள் அகற்றம்
மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்
மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.
'சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்துக்கு குஜராத் அரசும் வரி விலக்கு
குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடா்பான ‘சபா்மதி ரிப்போா்ட்’ ஹிந்தி திரைப்படத்துக்கு குஜராத் மாநில அரசும் வரி விலக்கு அளித்துள்ளது. அத்திரைப்படத்துக்கு இதுவரை பாஜக ஆளும் 5 மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
அமெரிக்க சிறையில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதார் அடைப்பு
தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பாபா சித்திக்கின் கொலை வழக்கில் தேடப்படும் நபரும், தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் அமெரிக்காவின் அயோவா மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு
நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயர்கல்வித்துறை முன்னாள் செயலர் கே.சஞ்சய் மூர்த்தி வியாழக்கிழமை பதவியேற்றார்.
அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு
இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பிளாஸ்டிக் விற்பனையில் வரம்பு? உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கவலை
பிளாஸ்டிக் பொருள்களின் வர்த்தகத்துக்கு வரம்பு நிறுவும் முயற்சிகளால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் தொடர்பாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளதாக அதிகாரியொருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு:மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
அண்மையில் அதிகரித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான எல்லை ஊடுருவல்கள் தொடா்புடைய வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.