டெங்கு பாதித்த இடங்களில் விரைவு நோய்த் தடுப்பு குழுக்கள்
Dinamani Chennai|November 08, 2024
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் விரைவு நோய்த் தடுப்பு குழுக்கள் அனுப்பப்பட்டு காய்ச்சல் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் தேக்கத்தின் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை மாநிலத்தில் 20,138 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்திருந்தாலும், மருத்துவமனைகளை அணுகுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

この記事は Dinamani Chennai の November 08, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 08, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
Dinamani Chennai

கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்

ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.

time-read
1 min  |
January 05, 2025
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
Dinamani Chennai

தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு

மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு

time-read
1 min  |
January 05, 2025
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
Dinamani Chennai

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு

கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
Dinamani Chennai

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

12 மாதங்கள் காணாத சரிவு

இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
எஃப்சி கோவா அபார வெற்றி
Dinamani Chennai

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.

time-read
1 min  |
January 05, 2025