நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபுடனான பேச்சுவார்த்தையின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, நைஜீரியாவுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 17 ஆண்டுகளில், இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், 'நைஜீரிய தலைநகர் அபுஜாவை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்த பிரதமர் மோடியை அரசு நிர்வாகத் துறை அமைச்சர் நியிசம் இசன்வோ விக் வரவேற்றார். அப்போது 'அபுஜா நகரத்தின் திறவுகோலை' பிரதமர் மோடியிடம் அவர் வழங்கினார். இது பிரதமர் மோடி மீது நைஜீரிய மக்கள் வைத்திருக்கும் மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தியதற்குச் சமமாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரதமர் மோடியை வரவேற்பதாக எக்ஸ் வலைதளத்தில் அதிபர் போலா அகமது தினுபு பதிவிட்டார்.
この記事は Dinamani Chennai の November 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の November 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).
மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்
ஆவடி, நவ. 19: ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!
ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சோகம்
இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு
பெர்த், நவ. 19: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், வரும் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்க இருக்கிறது.