தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின
Dinamani Chennai|December 03, 2024
தருமபுரி, டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ரயில்வே பாலங்கள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 981.9 மி.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின

தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட காலை முதலே கனமழை பெய்தது. இந்த மழை திங்கள்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

தருமபுரி நகரில் ஆவின் நகர், ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

この記事は Dinamani Chennai の December 03, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の December 03, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
Dinamani Chennai

முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 22, 2025
ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள் - டாக்டர் சுதா சேஷய்யன்
Dinamani Chennai

ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள் - டாக்டர் சுதா சேஷய்யன்

ஒழுக்கமும், உதவி செய்தலுமே திருக்குறளின் மையக் கொள்கைகளாக உள்ளன என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.

time-read
1 min  |
January 22, 2025
Dinamani Chennai

சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
January 22, 2025
அர்ஜுனை வென்றார் பிரக்ஞானந்தா
Dinamani Chennai

அர்ஜுனை வென்றார் பிரக்ஞானந்தா

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, சக இந்தியரான அர்ஜுன் எரிகையை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.

time-read
1 min  |
January 22, 2025
ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு
Dinamani Chennai

ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

time-read
1 min  |
January 22, 2025
Dinamani Chennai

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
January 22, 2025
வள்ளுவர், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
Dinamani Chennai

வள்ளுவர், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சமத்துவம் பேசிய திருவள்ளுவர், வள்ளலார் போன்ற மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயல்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

time-read
1 min  |
January 22, 2025
Dinamani Chennai

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - எஃப்ஐஆர் கசிவு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.

time-read
1 min  |
January 22, 2025
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
Dinamani Chennai

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
January 22, 2025
காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது
Dinamani Chennai

காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தார்.

time-read
1 min  |
January 22, 2025