காலப்போக்கில் விரிவாக்கம், அடிப்படை வசதிகள் உருவாக்கம், நகர்மயமாதல், நாகரீக வளர்ச்சி, கலாசார மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கிராமங்கள் அத்தகைய அடையாளங்களை இழந்துவிட்டன. சில அடையாளங்கள் தமக்கே உரித்தான முக்கியத்துவத்தை இழந்த நிலையில், சில அடிச்சுவடு கூட இல்லாமல் போய்விட்டன.
எக்காலத்திலும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் கிராமங்களில் தண்ணீர் தேவை அதிகமாகவே இருப்பதுண்டு. கிராமங்களைப் பொருத்தவரை அங்குள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளும், ஊர் பொதுக்கிணறும் தான் முக்கிய நீராதாரங்களாக இருந்தன.
வசதி படைத்தவர்கள் வீட்டினுள்ளோ அல்லது 'கொல்லைப்புறம்' எனப்படும் வீட்டின் பின்புறமோ கிணறு அமைத்திருந்தனர். ஆனால், பொதுமக்களின் தண்ணீர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுக்கிணறுகள் இருந்தன.
பொதுக்கிணறு கிராமப் பொதுமக்கள் சார்பிலோ அல்லது தனிநபராலோ அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிணறும் தனித்தனி பெயருடன் அழைக்கப்பட்டது. பொதுக்கிணறுகள் அவை அமைந்திருக்கும் தெருப்பெயருடனோ அல்லது அருகிலுள்ள கோயில் பெயருடனோ அழைக்கப்பட்டன. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட இக்கிணறுகளின் இருபக்கமும் தூண்கள் எழுப்பப்பட்டு உருளை அமைப்பும், பொதுவான முறையில் வாளியும் இருப்பதுண்டு. இவ்விரண்டு வகையான கிணறுகளும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுமக்களால் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டன.
この記事は Dinamani Chennai の December 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の December 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?
டிச.14-இல் குறைதீர் முகாம்கள்
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் பிஹாரி வலியுறுத்தினார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு': பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்
ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்கம் கூடாது
மக்களவையில தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.