இவ்வாய்ப்புகள் நமக்கு நண்பர்கள், உறவினர்கள், புதிய சந்திப்புகள் போன்றவற்றின் மூலம் அமையலாம்.
நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஓரளவாவது அடுத்த மேல்நிலைக்குச் செல்ல விரும்புகிறோம். வாய்ப்பு உள்ளவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகிறது. ஆனால் வாய்ப்புகள் எல்லாருக்கும் எப்போதும் எளிதில் கிடைப்பதில்லை. எனவே மிகவும் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முனைவது நல்லது. நாம் ஏழையாகப் பிறப்பது நமது தவறு அல்ல. ஆனால் ஏழையாகவே இறப்பது நமது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.
படித்த மாணவர்கள் இடையே தற்போது வேலையின்மை பரவலாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம் சந்தையில் வேலைக்கான வாய்ப்பு இல்லை என்பது இல்லை. பணியைத் தருவோர் எதிர்பார்க்கும் போதுமான அளவு திறமை வேலை தேடுவோரிடம் இல்லை என்பதே உண்மை.
நமது செயல்பாடுகளில் பணம், நேரம், உடல் சக்தி இவை மூன்றையும் நாம் பயன்படுத்தி வளர்கிறோம். வாழ்கிறோம். நமது வாழ்க்கைப் பகுதியை மழலைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் மழலையாக இருக்கும்போது நேரம் மட்டுமே அதிகமாக நம்மிடம் இருக்கும்.
வாலிபப் பருவத்தில்தான் பணம், உடலில் சக்தி, நேரம் ஆகியவை அதிகமாக இருக்கும். இந்தப் பருவத்தில் வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. முதுமையில் பணமும், நேரமும் இருக்கலாம். ஆனால் முதுமைக்கே உரிய இயலாமை உடலில் வந்துவிடும். அதனால் வாய்ப்புகள் வராது. வந்தாலும் பயனில்லை.
この記事は Dinamani Chennai の December 07, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の December 07, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கன் அமைச்சர் படுகொலை
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.