ஆளுநர் ஆர்.என்.ரவி: கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்: மகிழ்ச்சிகரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மக்களின் வாழ்வில் அமைதி, நம்பிக்கை மற்றும் பிரகாசத்தைக் கொண்டுவரட்டும். உத்வேகமும் நட்புணர்வும் நிறைந்த இத்தருணம், அன்பு, கருணை மற்றும் நன்றியுணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இது, பெருந்தன்மை மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்து நல்லெண்ணத்தை வளர்க்கட்டும்.
この記事は Dinamani Chennai の December 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の December 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பல்லவர் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்
தமிழகத்தில் பாண்டிய, சேர, சோழர் ஆட்சிக்காலத்திலும், பல்லவர், விஜயநகரத்து மன்னர்கள், மராட்டியர், களப்பிரர், பின்னர் வர்த்தகம் புரிய வந்த போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் காலத்திலும் போர்களை நடத்தியுள்ளனர். போரில் வென்றவர்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளில் தமது தனி அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளனர்.
பரவலான வரவேற்பில் சீசா
டியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே. செந்தில் வேலன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் 'சீசா'. அறிமுக இயக்குநர் குணா சுப்ரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
'கடலும் கிழவனும்' அளித்த கௌரவம்...
ஏர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே தனியொரு மனிதனாக, நாவலாசிரியராக, கலையழகும், நுணுக்கமும் நிரம்பிய இலக்கிய சிருஷ்டிகளின் கர்த்தாவாகவாக, கவிதை நிரம்பிய இலக்கியங்களைப் படைக்கும் பிரம்மாவாக மட்டுமல்லாமல், தானும் தனது சிருஷ்டிகளும் இணைந்துவிட்ட ஒரு பெரிய ஸ்தாபனமாகவே விளங்கினார். இவர் படைத்த 'கடலும் கிழவனும்' எனும் நாவல் நோபல் பரிசையும், புலிட்சர் விருதையும் பெற்றது.
வியாசர்பாடியில் ஒளிவிளக்கு..!
தெற்கு ஆசியாவில் தொன்மையான ரயில் நிலையமான ஜீவா ரயில் நிலையம், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ரவீஸ்வரர் கோயில், இதிகாசங்களில் புகழ்பெற்ற முனிவர் வியாசர் தங்கிய இடம், பொதுவுடைமைத் தலைவர் ஜீவா வாழ்ந்த இடம், பல குத்துசண்டை வீரர்களை உருவாக்கிய இடம்... போன்ற பெருமைகளைத் தாங்கியுள்ள பகுதியே வடசென்னையில் உள்ள 'வியாசர்பாடி'. இங்கு வசிப்போர் படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேற 'படி... படி...' என்றழைக்கும் 'கலாம்-சபா நூலகம், வழிகாட்டி மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 63,458 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,458.5 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது
ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறார்.
புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம் பன்முகத்தன்மை கொள்கையை கைவிடும் முகநூல், அமேஸான்
தங்களது நிறுவனங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான கொள்கையை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை
சமையல் எண்ணெய்யை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-இல் ஏற்றம் கண்ட வாகன விற்பனை
பல்வேறு சவால்களுக்கு இடையே 2024-ஆம் ஆண்டில் வாகனங்களின் விற்பனை இந்தியச் சந்தையில் 9 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.