இது மிகப் பெரிய அத்துமீறல் சம்பவம் என்றும் அமைச்சகம் விமர்சித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீன அரசால் நியமிக்கப்பட்ட ஊடுருவல்காரர்கள், இணையதளம் மூலம் அமைச்சகத்தின் பணியாளர்கள் பயன்படுத்திவரும் கணினிகளில் ஊடுருவியுள்ளனர். அமைச்சகம் ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் வேறொரு நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்தி அவர்கள் இந்த ஊடுருவலில் ஈடுபட்டனர்.
この記事は Dinamani Chennai の January 01, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の January 01, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
அமெரிக்க கார் தாக்குதல் தனிநபர் செயல்: எஃப்பிஐ
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜப்பார் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 59.11லட்சமாக உயர்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயர்ந்துள்ளது.
தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும், வர்த்தகத்துக்காகவும் தனியார் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கைதை தடுத்த பாதுகாவலர்கள்
தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் கைது செய்ய விடாமல் அவரின் பாதுகாவல் படையினர் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.
சநாதனத்தின் அர்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கர்
காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தர்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.